ரோஜா சீரியல் நாயகியின் தங்கையும் ஒரு நடிகையா…! இத்தனை நாள் இது தெரியாம போச்சே..! இணையத்தில் வைரலாகும் நடிகையின் தங்கை புகைப்படம்..!
பலவித தொலைக்காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றது ஆனால் பல வருஷமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்து வந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி தான் சன் டிவி. சன் டிவியில் பல விதமான ஷோக்கள் பலவிதமான சீரியல்கள் மற்றும் விருது விழாக்கள் நடத்தப்படுகின்றது. அனைத்து நடிகர் நடிகைகள் கூடும் இடம் தான் சைமா அவார்டு விழா. இந்த விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும் நிகழ்ச்சியில் ஒன்றாகும். தொலைக்காட்சி தொடங்கியதில் இருந்து தற்போது வரை பலவிதமான என்டர்டைமெண்ட் மாதிரியான நிகழ்ச்சிகளை கொடுத்து வழங்கி வருகிறார்கள். […]
Continue Reading