விக்ரம் படத்தில் வந்த ஏஜென்ட் தீனாவை ஞாபகம் இருக்கா…! 23 வருஷத்துக்கு முன்னால் அஜித் சூர்யா விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்த நடிகை…! புகைப்படத்தை பார்த்து வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருக்கிறார்கள் அந்த வரிசையில் தற்பொழுது பிரபல இயக்குனராக லோகேஷ் கனகராஜ் வலவந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் உலகநாயகன் நடித்த விக்ரம் படம் வெளியானது இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கமல் ரசிகர்கள் மிகவும் கொண்டாடி வருகிறார்கள் இந்த படம் திரையில் வெளியானதில் இருந்து தற்போது வரை அமோகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் பெரும் புகழும் […]
Continue Reading