40 வயதில் 50 வயது கணவரை தேர்ந்தெடுத்த பிரபல நடிகை…!! அட கடவுளே இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலையா…??

Cinema Entertainment Movie Music

40 வயதில் 50 வயது கணவரை தேர்ந்தெடுத்த பிரபல நடிகை…!! அட கடவுளே இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலையா…??

 

நடிகைகள் என்றாலே அவர்களது திருமண வாழ்க்கை எப்போது என்பது தீர்மானிப்பது அவர்கள் கையில் இல்லை ஏனென்றால் ஒரு சாதாரண மனிதன் கல்யாணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் பெரிய போராட்டம் பட வேண்டியதற்கும் ஏனென்றால் அவர்களது பல பிரச்சனை நேர காலம் கூடி வரவேண்டும் என்பதெல்லாம் இருக்கிறது.

ஆனால் ஒரு நடிகைக்கு அப்படி இல்லை நடிகர் நடிகைக்கு ஏனென்றால் அவர்களுக்கு வாய்ப்புகள் வரும் போது தான் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் மத்த டைம் வேற எதையும் நாம் கூற முடியாது ஏனென்றால் அவர்கள் வாய்ப்புகள் இருக்கும்பொழுது பணமும் சரி பெயரும் சரி சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் திருமன காரியத்தில் பெரிதாக ஈடுபாடு கொள்ள மாட்டார்கள்.

 

அதேபோல் தான் தற்பொழுது இந்த நடிகைக்கும் அப்படி நடந்திருக்கிறது ஏனென்றால் இந்த நடிகை சிறுவயதாக இருக்கும் பொழுது இதுவரைக்கும் ரவிக்குமார் அவர்கள் இவரது வீட்டில் சென்று நடிக்க வருமாறு அழைத்திருக்கிறார் ஆனால் இவர்களது வீட்டில் மிகவும் அதிகமாக யோசித்து நான் திரைப்படத்திற்கு நடிக்க வைத்திருக்கிறார்கள் அந்த திரைப்படம் தான் புத்தம் புது பயணம். இந்த திரைப்படத்தில் ஒரு குழந்தை போல் நடித்திருப்பார்.

அதற்கு அடுத்தபடியாக இவர் புதிய முகம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமும் அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தான் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு முதல் திரைப்படமாகத் தான் இருக்கிறது ஆனால் ரோஜா திரைப்படம் முதல் முதலில் வெளிவந்துவிட்டது இந்த திரைப்படங்கள் வரும் பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நடிகை அதன்பின்பு படிப்பின் காரணமாக சினிமா நடிப்பை விட்டு விட்டார்.

அதற்கடுத்தபடியாக பட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக படித்துவிட்டு மூன்று வருடம் ஏர் ஹோஸ்டஸ் ஆக பணிபுரிந்தார் அதற்கு அடுத்தபடியாக இவர் ரேவதி அவர்களின் தங்கையுடன் பணியாற்றியவர் நடிகை ரேவதியை சந்தித்தபோது நடிக்க வாருங்கள் என்று கூறினார் இவரும் நடிக்க சென்ற பொழுது வில்லி கதாபாத்திரம் கிடைத்தது அதன் மூலம் இவர் நிறங்கள் என்று தொலைக்காட்சி தொடரில் வெள்ளியாக நடித்தார் அதன் மூலம் நிறைய சீரியல்களில் வெளியாக நடித்த இவர்.

 

திருமணம் வேண்டாம் திருமணம் பண்ணாலும் காதல் திருமணம் தான் செய்வேன் என்ற பிடிவாதத்தோடு இருந்தார் இவர் கடைசியாக சூலம் என்ற சீரியலில் நடித்த அப்போது இவருக்கு 38 வயது இவரது கணவர் அவரும் திருமணம் வேண்டாம் என்று இருந்தால் அவரும் இவரும் நேரில் சந்தித்த பொழுது இருவருக்கும் பிடித்து விட்டது இவர்கள் இருவரும் இரண்டு வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டார்கள் அப்போது இவருக்கு வயது 40 இவரது கணவருக்கு வயது 50.

இதை இவர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியில் கூறினார் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த நடிகையை ஒரு தனியார் சேனல் பேட்டி எடுத்து தற்பொழுது கூறுகிறது இவரை பார்த்த அனைவரும் ஆனந்தபாபு அவர்களுடன் நடித்த நடிகையா இது என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *