கல்யாணம் முடிஞ்சு ஒரு மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ரவீந்தர் மகாலட்சுமி…!! வாழ்த்துக்கள் கூறும் பிரபலங்கள்…!!

Cinema Entertainment Movie Music

கல்யாணம் முடிஞ்சு ஒரு மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ரவீந்தர் மகாலட்சுமி…!! வாழ்த்துக்கள் கூறும் பிரபலங்கள்…!!

 

தற்பொழுது எந்த ஒரு சோசியல் மீடியா பக்கத்தை எடுத்தாலும் அதில் முதலில் வருவது தல அஜித் ஷாலினி சூர்யா ஜோதிகா இவர்கள் ஜோடி அல்ல என்னவென்றால் தற்பொழுது மிகவும் வைரலாக போகிறது கொண்டிருக்க கூடிய செய்தி என்னவென்றால் இன்றோடு திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆகும் ரவீந்தர் மகாலட்சுமி இவர்களது ஜோடி பற்றி தான் தமிழகம் முழுவதும் அதிகப்படியாக பேசப்பட்ட ஒரு கல்யாணம்.

ஆம் வேறு ஒன்றும் இல்லை இதில் என்னவென்றால் மகாலட்சுமி அவர்கள் சன் மியூசிக் தொலைக்காட்சி மூலமாக ஆன்கர் ஆக அறிமுகமாகி தற்பொழுது பல சீரியல்களில் நடித்து கலக்கி வருகிறார் இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்க கூடிய நிலையில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக இருந்தார்.

 

அதற்கு அடுத்தபடியாக சீரியல் நடிகர் ஈஸ்வர் அவர்களோடு கிசுகிசுக்கப்பட்டு அந்த பிரச்சனையும் சில காலமாக முடிவுக்கு வந்த நிலையில் அமைதியாக இருந்தார். அதற்கடுத்தபடியாக தனியார் தொலைக்காட்சிகளில் சீரியல் வெளியாக நடித்துக் கொண்டிருந்தார் மிகவும் பிஸியாக இருந்த மகாலட்சுமி அவர்களுக்கு ரவீந்தர் அவர்களோடு காதல் ஏற்பட்டுள்ளது.

மகாலட்சுமி அவர்களின் முன்னாள் கணவர் அவர்களுடன் விவாகரத்து பெற்றுக் கொண்டு தனிமையில் வாழ்ந்து வந்த இவர் ரவீந்தர் அதாவது லிப்ரா ப்ரொடக்சன் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் அவர்கள் மகாலட்சுமி அவர்களை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிப்பு தெரிவித்திருந்தார் ஆனால் அதற்கு அடுத்தபடியாக இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

ரவீந்தர் அவர்களுக்கு 52 வயது ஆகும் நிலையில் இந்த திருமணம் உங்களுக்கு தேவையா என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள் ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இவரது பணியை இவர் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருந்தார். எப்படி இருக்க கூடிய நேரத்தில் திருமணத்திற்கு பிறகு தற்பொழுது விடியும் வரை காத்திரு என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார் இந்த திரைப்படத்தின் விதார்த் அவர்களுக்கு ஜோடியாக மகாலட்சுமி நடிக்கிறார்.

இந்த நிலையில் மகாலட்சுமி அவர்களின் அதாவது மகாலட்சுமி ரவிந்தர் அவர்களின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆகும் நிலையில் என்ற ஒரு கேப்டன் போட்டு புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார்கள் இதனை பார்த்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *