இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் பேச்சைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியாத VJ .வீடியோ உள்ளே.!!!

Cinema Entertainment Movie Music

இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் பேச்சைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியாத VJ .வீடியோ உள்ளே.!!!

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் கௌதம் வாசுதேவ மேனன் இவர் மின்னலே என்ற முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் முதல் படமே இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது.

 

காதல் ரொமான்ஸ் வைத்து படம் பண்ணியே கௌதம் பின்பு ஆக்சன் படங்களை எடுக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான படங்கள் வெளிவந்த நிலையில் இவரது படங்கள் சற்று வித்தியாசமாகவும் புது அனுபவமாகவும் இருந்தது.

 

இவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் பெரும் வெற்றியை இவருக்கு அள்ளித் தந்தது.

இவர் படங்களில் பேசப்படும் இங்கிலீஷ் கலந்த தமிழ் மற்றும் காதல் வசனங்கள் கூடுதல் கவனத்தை பெற்று தந்தது. தற்போது சில படங்களில் நடித்தும் வர ஆரம்பித்துள்ளார் கௌதம்.

 

இவர் இயக்கி சமீபத்தில் திரைக்கு வந்த படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த படம் ரிலீசாகும் சர்ச்சையில் சிக்கினார் கௌதம். படம் பார்க்க வருபவர்கள் நன்கு தூங்கிவிட்டு வரவும் என இயக்குனர் கௌதம் சொல்ல அது உங்கள் படத்தை நீங்க தியேட்டர்ல பார்க்கும்போது தூங்க சொல்றீங்க என்று சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

இதற்கு அவர் பதில் அளிக்கும் விதமாக வெந்து தணிந்தது காடு நன்றி சொல்லும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவன் மேனன். தான் சொன்னது பற்றி விளக்கம் அளித்தார்.

https://youtu.be/MQgqaU_LMww

அப்பொழுது அருகில் உள்ள தொகுப்பாளர் அவர் நகைச்சுவையாக சொன்னதை கேட்டு அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கி விட்டார் அந்த வீடியோவை நீங்களே பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *