விஜய் சேதுபதி மகனாக நடித்த இவரை ஞாபகம் இருக்கிறதா…?? அடக்கடவுளே ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே…!! புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்…!!

Cinema Entertainment Movie Music

விஜய் சேதுபதி மகனாக நடித்த இவரை ஞாபகம் இருக்கிறதா…?? அடக்கடவுளே ஆ அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே…!! புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்…!!

 

தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும் பலர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் மிகப்பெரிய நடிகைகளாக பல சாதனைகளை புரிந்து இருக்கிறார்கள் அந்த வகையில் நாம் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் நடிகை மீனா அவர்களை கூறலாம் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்ன சூப்பர் ஸ்டார் அவர்களுடன் நடித்தார்.

அதற்கடுத்தபடியாக நாம் அடுத்த படியாக எல்லாம் முதன்முறையாகவே இவரைத்தான் கூற வேண்டும் ஏனென்றால் ஐந்து வயதில் தன்னுடைய நடிப்பை ஆரம்பித்த இவர் 60 வயதானாலும் தற்பொழுது வரையிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் கமல்ஹாசன் இவரும் இவருடைய திரை பயணத்தை குழந்தை நட்சத்திரமாக தான் தொடங்கினார்.

 

அந்த வகையில் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் தான் ராகவன் முருகன் குழந்தை நட்சத்திரமாக றெக்க திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி குழந்தை பருவமாக நடித்திருப்பார் இந்த ராகவன் முருகன் என்ற நடிகர் இதே குழந்தை நட்சத்திரம் சேதுபதி திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகனாக நடித்திருப்பார்.

இப்படி இருக்கும் பொழுது குழந்தை நட்சத்திரமாக இருப்பதால் நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது குறிப்பாக நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் தனுஷ் அவர்களின் மகனாக நடித்திருப்பார் அந்த திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக இருப்பவர் தான் இந்த ராகவன் அதற்கு அடுத்தபடியாக தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

 

அடுத்தபடியாக மகா மாரியம்மன் திரைப்படத்தில் நடித்த இந்த நடிகர் தற்பொழுது வெளிவந்து விட்டது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் திறப்பு முறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதுவரை தனமாக பார்த்தவர்கள் தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து இருந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள் குழந்தை நட்சத்திரமாக இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார் என்று.

மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டு செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *