பொன்னியின் செல்வன் ஃபேன் இந்தியா படமா..?? வடக்கன்ட சொன்னா பான்பரக்க மூஞ்சில துப்புவான் ப்ளூ சட்டை மாறன் சர்ச்சை பேச்சு.வீடியோ உள்ளே..!!!

Cinema Entertainment Movie Music

வடக்கன்ட பொன்னியின் செல்வன் ஃபார் இந்தியா படம்னு சொன்னா பான் பரக்க உங்க மேல துப்புவான் ப்ளூ சட்டை மாறன் சர்ச்சை பேச்சு.வீடியோ உள்ளே..!!!

தமிழ் சினிமாவில் தற்போது படம் ரிலீஸ் ஆகி அன்றே விமர்சனம் என்ற பெயரில் பலரும் தங்கள் கருத்துக்களை கூறுவது உண்டு. இதில் படத்தைப் பற்றி புகழ்ந்து பேசுவதை விட அதைப் பற்றி மாற்றான கருத்துக்களை தெரிவிப்பதை சில விமர்சர்களின் வேலை.

 

பொன்னியின் செல்வன் இந்தியாவில் தமிழகத்தின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சோழர்களின் கதை இந்தக் கதையை கல்கி தன்னுடைய கற்பனையும் சேர்த்து நாவலாக எழுதி இருந்தார். இந்த நாவல் மிகவும் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானது.

இக்கதையைப் படித்துவிட்டு பலரும் இந்த கதையை திரைக்காவியமாக எழுத ஆசைப்பட்டார்கள் அந்த வரிசையில் முதலில் இந்த கதையை திரைக்கதையாக எடுக்க இயன்றவர் நடிகர் எம் ஜி ஆர் ஆனால் அவரால் எடுக்க முடியவில்லை. பின்பு உலகநாயகன் கமலஹாசன் இந்த படத்தை இயக்கி நடிக்க ஆசைப்பட்டார் அவராலும் இயலவில்லை.

 

இப்படி பலரும் எடுக்க முயன்று இறுதி வரை போய் கைவிடப்பட்ட கதையாக இருந்தது இக்கதை சாபம் உடையது என்று தமிழ் சினிமாவில் கூறியதுண்டு. தற்பொழுது இந்தப் படத்தை பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கி ஒரு திரை காவியமாக வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, கிஷோர், ரியாஸ் கான் என்ற பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

நம் தமிழகத்தில் வாழ்ந்த மன்னர்கள் பற்றி இக்கதை கூறுவதால் மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பும் ஆவலும் இருந்தது இந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் தங்கள் எதிர்பார்த்ததை விட படம் நன்றாக வந்தது என்று கூறுகின்றனர். ஆனால் விமர்சனம் என்ற பெயரில் இந்த படத்தை வெளுத்து வாங்கினார் ப்ளூ சட்டை மாறன்.

 

முதலில் இந்த படத்தைப் பற்றி புகழ்ந்து பேசிய ப்ளூ சட்டை மாறன் இந்த நல்ல விமர்சனம் இந்த படத்திற்கு முட்டுக் கொடுப்பவர்களுக்கு என்று சொல்லி பின்பு நெகட்டிவ் ரிவியூ கொடுக்க ஆரம்பித்தார். இது ஃபேன் இந்தியா படம் அல்ல இதில் அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்ல ஆரம்பித்த அவர் இந்தப் படத்தை வடக்கன் ட போய் ஃபேன் இந்தியா படம் சொல்லாதீங்க சொன்னா பான்பராக்கமென்று உங்க மேல துப்பிடுவான் என்று சர்ச்சைக்குரிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவை நீங்களே பாருங்க

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *