கெ ட் ட வார்த்தை பேசிய விஜய் சேதுபதி…!! க ண் ணீ ருட ன் கூறிய தி ரு ந ங்ஸகை…!! விஜய் சேதுபதி இப்படிப்பட்டவரா…??

Cinema Entertainment Movie Music

கெ ட் ட வார்த்தை பேசிய விஜய் சேதுபதி…!! க ண் ணீ ருட ன் கூறிய தி ரு ந ங்ஸகை…!! விஜய் சேதுபதி இப்படிப்பட்டவரா…??

 

தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நடிகர்களை ஓரம் கட்டும் அளவிற்கு நிறைய திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் தான் விஜய் சேதுபதி அவர்கள் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 7ல் இருந்து எட்டு திரைப்படங்கள் இவருக்கு திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. ஆனாலும் அவரது கையிருப்பில் எப்பொழுதும் ஒரு ஐந்து ஆறு திரைப்படங்கள் வைத்துக் கொண்டே இருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி சினிமா திரையுலகில் தல அஜித் அவர்களுக்கு அடுத்தபடியாக கஷ்டப்பட்டு வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஏனென்றால் துணை நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வந்திருக்கிறார். விஜய் சேதுபதி அவர்கள் புதுப்பேட்டை படத்தில் நடிகர் தனுஷ்கோடியில் அவர்களுடன் கூட்டத்தில் ஒருவராக நடித்திருப்பார்.

 

ஆனால் தற்பொழுதெல்லாம் தனுஷ் திரைப்படத்திற்கு இணையாக இவரது திரைப்படம் திரையரங்கில் வரும் அளவிற்கு வளர்ந்து விட்டார் நடிகர் விஜய் சேதுபதி திரைப்படத்திற்கு திரைப்படம் வித்தியாசமாக நடிக்கக்கூடிய நடிகர் எந்த கதை என்றாலும் அந்த கதைக்கு தகுந்தார் போல் அவரது நடிப்பு அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

இப்படி இருக்கும் பொழுது இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் விஜய் சேதுபதி தமன்னா சிருஷ்டி டாங்கே நடித்த திரைப்படம் தான் தர்மதுரை இந்த திரைப்படம் அங்கு வந்த காலகட்டத்தில் நல்ல ஒரு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதில் நடிகர் விஜய் சேதுபதி மருத்துவராக இருப்பார் அப்பொழுது இவருக்கு அசிஸ்டெண்டாக ஒரு திருநங்கை நடித்திருப்பார் அவர் தான் ஜீவா சுப்பிரமணியம்.

ஜீவா சுப்பிரமணியம் ஒரு பேட்டியில் கூறுகையில் அவர் 13 வயதில் வீட்டிலிருந்து வெளியே வந்திருக்கிறார் தன் திருநங்கை என்று தெரிந்தவுடன் அதற்கு அடுத்தபடியாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பல வருடங்களுக்கு பிறகு கிடைத்திருக்கிறது அப்படி நடித்த திரைப்படம் தான் தர்மதுரை இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது 200 பேர் மத்தியில் இவரை அங்கு படப்பிடிப்பு தளத்தில் இருந்த வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

இவரது மாநிலத்தை வைத்து கிண்டல் செய்யும் பொழுது விஜய் சேதுபதி அவர்கள் கெட்ட வார்த்தை பேசி அவள் என்னுடைய தங்கை என்று அத்தனை பேர் மத்தியிலும் கூறியிருக்கிறார். இந்த செய்தியை நடிகை திருநங்கை ஜீவசுப்பிரமணியம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி அவர்கள் அவ்வளவு நல்லவர்கள் நினைவு போன்ற பார்த்துக் கொண்டார் என்று மிகவும் பெருமிதமாக கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *