நடிகை திரிஷாவிற்கு போட்டியாக வரும் வாரிசு நடிகை…!! பொன்னியின் செல்வன் குந்தவை ஓரம் கட்டும் அழகில் இருக்கிறாரே…!!

Cinema Entertainment Movie Music

பொன்னியின் செல்வன் குந்தவை ஓரம் கட்டும் அழகில் இருக்கிறாரே…!!

 

தமிழ் சினிமாவில் நீண்ட காலம் கதாநாயகியாக நடித்த நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள் அந்த ஒரு சிலரின் கூட்டத்தில் இருப்பவர்தான் நடிகை திரிஷா. முதன் முதலில் ஜோடி என்ற திரைப்படத்தில் நடிகையின் பிரண்டாக நடிப்பை தொடங்கியவர் தான் நடிகை திரிஷா இவர் ஒரு விளம்பரத்திலும் நடித்திருக்கிறார்.

அதற்கு அடுத்தபடியாக நடிகை திரிஷா அவர்கள் மிஸ் சென்னை பட்டத்தை வென்று இருக்கிறார் நடிகை திரிஷா அனைத்து நடிகர்களுடன் நடித்து விட்டார் குறிப்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை மட்டும் தவிர்த்து தமிழ் சினிமாவில் இருக்கிற முக்கால்வாசி நடிகர்களுடன் நடித்த பெற்றார் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரம் பண்ணியிருக்கிறார்.

 

அனைவரும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஓரங்கட்டும் அழகில் இருக்கிறார் திரிஷா என்று புகழாரம் செய்து வந்தார்கள் இப்படி இருக்கும் பொழுது அந்த திரைப்படத்தில் எப்படி அனைவரும் கொண்டாடி வருகிறார்கள் ஆனால் தற்பொழுது நடிகை திரிஷாவிற்கு டப் கொடுக்கும் அளவிற்கு ஒரு நடிகை போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.

அவர் யார் என்றால் தமிழ் சினிமாவில் பிரம்மனம் அறியகுனர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இயக்குனர் தான் சங்கர் அவர்கள் இவரின் மகள் தான் அதிதி சங்கர். இவர் முதல் திரைப்படம் இயக்குனர் முத்தையா அவர்கள் இயக்கத்தில் பருத்திவீரன் கார்த்திக் ராஜ்கிரன் கருணாஸ் அவர்கள் கூட்டணியில் வந்த பெருமான் திரைப்படத்தில் கதாநாயக அறிமுகமான இந்த முதல் திரைப்படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

 

இப்படி இருக்கும் பொழுது நடிகை அஜித் சங்கர் அவர்கள் அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் அவர்கள் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இதனால் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து அவருடைய சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வார் அவ்வாறு தற்பொழுது இவர் எடுத்திருக்கும் புகைப்படம் தான் நடிகை திரிஷா அவர்களை ஓரம் கட்டும் அழகில் இருக்கிறது.

 

ஆம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் குந்தவை கதாபாத்திரத்தில் இருக்கும் த்ரிஷா அவர்களை ஓரம் கட்டும் அழகில் இருக்கிறார்கள் என்று ஒரு சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நன்றி வணக்கம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *