48 வயதில் இந்த உடை தேவையா…!! நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்…!! யார் அந்த நடிகை தெரியுமா…!!

Cinema Entertainment Movie Music

அட கடவுளே இவர் மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் வெற்றி பெற்ற நடிகை ஆச்சே…!! நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்…!! யார் அந்த நடிகை தெரியுமா…!!

 

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் நேரடியாக நடிக்க நடிகரோ நடிகைகளோ வருவதில்லை ஒரு சிலர் வேறு ஒரு துறையில் இருந்து நடிக்க வருவார்கள் அந்த வகையில் 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் அந்த பட்டத்தை வென்று அதன் மூலம் நடிக்க வந்த நடிகை தான் பிரபல நடிகை கஸ்தூரி அவர்கள்.

நடிகை கஸ்தூரி 19 91 ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்த பொழுது ஆத்தா உன் கோயிலிலே ராசாத்தி வரும் நகல் சின்னவர் செந்தமிழ் பாட்டு அமைதிப்படை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த அமைதிப்படை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது ஆனால் அதில் இவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் மட்டும்தான் கிடைத்தது.

 

இப்படி இருக்க அதற்கடுத்தபடியாக நடிகை கஸ்தூரி அவர்கள் ஒரு சில காலங்கள் சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார் அதற்கு அடுத்தபடியாக மீண்டும் 2010 ஆம் ஆண்டில் இருந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த கஸ்தூரி அவர்கள் தமிழ் படம் என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் அந்த பாடல் மாபெரும் வெற்றி பெற்றது.

அது மட்டுமல்லாமல் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் இந்தியன் தாத்தா உருவாவதற்கு முக்கியமான காரணமாக இருப்பவரை நடிகை கஸ்தூரி தான் ஏனென்றால் இவர் தான் கமல்ஹாசனின் மகள். இந்த திரைப்படத்திற்கு விருது கிடைக்காமல் போனதற்கு நடிகை கஸ்தூரி அவர்களும் ஒரு காரணம் என்று கூறலாம் ஏனென்றால் அந்த திரைப்படத்தில் ஒரு பாடலில் ரூபாய் நோட்டில் கப்பல் செய்து விடுவார்கள் அந்த காரணத்தினால் இந்த திரைப்படத்திற்கு விருது கிடைக்காமல் போனது.

 

அதற்கடுத்தபடியாக இவர் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதுவும் பாதியில் சென்று கொஞ்ச நாட்களிலேயே வெளியே வந்து விட்டார் அதற்கு அடுத்தபடியாக இவர் தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் ஒரு ஐட்டம் சாங் விற்கு நடனமாடியிருந்தார் இவர் சமூகநல அக்கறையோடு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதற்கு குரல் கொடுப்பார்.

அதுமட்டுமல்லாமல் இவருடைய சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் இவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார் அந்த வகையில் இவர் அவருடைய சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் இரண்டு சமூக விரோதத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்து ரசிகர்கள் இந்த வயதில் இந்த உடை எல்லாம் உங்களுக்கு தேவைதானா என்று அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.