இனி இந்த நடிகை தான் புதிய முல்லை…!! அட இவர் வி.ஜேசித்ராவின் தோழியாச்சே…!! புகைப்படத்தை பார்த்து உ றை ந் து போன ரசிகர்கள்…!!

Cinema Entertainment Movie Music

புதியதாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வரும் நடிகை யார் தெரியுமா…!! அட இவர் வி.ஜேசித்ராவின் தோழியாச்சே…!! புகைப்படத்தை பார்த்து உ றை ந் து போன ரசிகர்கள்…!!

 

தனியார் தொலைக்காட்சியைப் பொருத்தவரையில் எப்பொழுதும் அதிக டிஆர்பி கொண்ட தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி கூறலாம். ஏனென்றால் அவர்கள் மிகப்பெரிய தொலைக்காட்சி தொடர்களை எடுத்தாலும் இளைஞர்கள் முதல் குழந்தைகள் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் அந்த தொலைக்காட்சி தொடர் இருக்கும்.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய தொலைக்காட்சி தொடர் தான் பாண்டியன் ஸ்டோர். இந்த தொலைக்காட்சி தொடரில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை இருக்கிறார்கள் குறிப்பாக இதில் நடித்து அனைத்து நடிகர்களும் அனைவருக்கும் தெரிந்தவர்கள் அந்த அளவிற்கு இவர்கள் நிறைய தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படி இருக்கும் பொழுது அந்த தொலைக்காட்சி தொடர் மிகவும் சிறப்பான முறையில் போய்க்கொண்டிருந்தது அதிலும் குறிப்பாக அனைத்து ரசிகர்களின் விருப்பமான நடிகர் நடிகையாக இருப்பவர்கள் குமரன் மற்றும் விஜய் சித்ரா குமரனின் பெயர் இந்த தொலைக்காட்சி தொடரில் கதிர் வீஜே சித்ராவின் பெயர் முல்லை.

இந்த இரண்டு கதாபாத்திரங்களும் இந்த சீரியலின் முக்கியமான கதாபாத்திரங்கள் இப்படி இருக்கும் பொழுது 2020 ஆம் ஆண்டு விஜய் சித்ரா அவர்கள் இ ற ந் துவிட்டார். இப்படி இருக்கும் பொழுது அந்த கதாபாத்திரத்திற்கு பாரதிகண்ணம்மா தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருந்த காவியா அறிவுமணி அவர்கள் முல்லை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்..

 

தற்பொழுது காவியா அறிவுமணி அவர்களுக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வருவதாகவும் மேலும் அவர் மேற்படிப்பை தொடரப் போகிறார் என்பதற்காகவும் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இந்த கதாபாத்திரத்தை தற்பொழுது பூர்த்தி செய்ய வேண்டும் அதற்காக ஒரு நடிகையை தேடி வந்தார்கள்.

அந்த நடிகை வேறு யாருமில்லை நடிகை விஜய் சித்ராவின் தோழியாக நடித்த நடிகை அபிநயா தான் இவர் தற்பொழுது அந்த கெட்டப்பை போட்டு பார்க்கும் பொழுது பார்ப்பதற்கு அப்படியே பிஜே சித்ரா போன்று இருக்கிறார் இவரை ரசிகர்கள் எப்பொழுது ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் விரைவில் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.