பெட்ல இருந்து அப்படியே எந்திருச்சு வந்துட்டீங்களா…!! முன்னணி நடிகை கலாய்க்கும் ரசிகர்கள்…!! அடக்கடவுளே இவர் தேசிய விருது வாங்கிய நடிகை ஆச்சே…!!

Cinema Entertainment Movie Music

38  வயதில் இப்படியா..!! முன்னணி நடிகை கலாய்க்கும் ரசிகர்கள்…!! அடக்கடவுளே இவர் தேசிய விருது வாங்கிய நடிகை ஆச்சே…!!

 

தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள் அவர்கள் எவ்வளவு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் மக்களுக்கு என்று பிடித்த திரைப்படங்கள் ஒன்று இரண்டு இருக்கும் அதாவது ஒருவர் 100 திரைப்படங்கள் நடிப்பதும் ஒன்று மக்களுக்கு பிடித்தது போல் ஒரே ஒரு திரைப்படம் நடிப்பதும் ஒன்று அந்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் மக்கள் அவர்களை என்றும் விடாமல் அவர்களுக்கு ரசிகர்களாக மாறி விடுவார்கள்.

அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியாமணி இவர் பார்ப்பதற்கு அழகாகவும் சிறந்த நடனம் ஆடுபவரும் கூட எப்பொழுதும் அவரது சிறந்த நடிப்பை வெளிக்காட்டக் கூடியவர் இவர் கண்களால் கைது செய் திரைப்படம் முடிந்தவுடன் அது ஒரு கனாக்காலம் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

 

அதற்கு அடுத்தபடியாக இவர் 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்திக் அவர்கள் நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் சினிமா வாய்ப்புகள் தாறுமாறாக வந்தது குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை பிரியாமணி தேசிய விருது வாங்கினார்.

அதற்கு அடுத்தபடியாக இந்த திரைப்படத்தில் நடித்தவுடன் இவர் தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் திரைப்படங்கள் வர ஆரம்பித்தது அதற்கு அடுத்தபடியாக மலைக்கோட்டை சார்ந்த ஆறுமுகம் நினைத்தாலே இனிக்கும் என பல திரைப்படங்களில் நடித்த பிரியாமணி பருத்தி வீரன் தவிர வேறு எந்த ஒரு திரைப்படமும் பெரிதாக இவருக்கு கை கொடுக்கவில்லை.

 

இதனால் தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் அங்கு இவருக்கு ஓரளவுக்கு திரைப்படங்கள் வர ஆரம்பித்தது குறிப்பாக தமிழ் திரை உலகில் மிகவும் குடும்ப பங்காக நடித்த இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் கவர்ச்சியான வேடங்களை ஏற்று நடித்த. இப்படி இருக்க இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைவை 2017 ஆம் ஆண்டு முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் இவர் நடிப்பிற்கு தடை போடவில்லை என்றால் இவரது கணவர் இவரை நடிக்க வேண்டுமானால் நடிக்க வேண்டும் என்று விட்டுவிட்டார் ஆனால் சினிமா வாய்ப்புகள் குறையவே இவர் தொல்லை தனியார் தொலைக்காட்சியில் நடன நடுவராக பணியாற்றினார்.

அதற்கு அடுத்தபடியாக இவர் தற்பொழுது பேமிலி மேன் 2 எனும் வெப் சீரியஸ் தொடரில் நடித்தார்.சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார் அதற்கடுத்தபடியாக எந்த ஒரு வாய்ப்பு இல்லாததால் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்தார் அதில் ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிசிகர்கள் பெட் டில் இருந்து அப்படியே எழுந்து வந்துட்டீங்களா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published.