நான் நல்லவன் இல்ல…!! பைத்தியம் மாதிரி ஏதாவது பண்ணிடுவேன்…!! ப்ளூ சட்டை மாறனை எச்சரித்த ரவுடி நடிகர்…!!

Cinema Entertainment Movie Music

ப்ளூ சட்டை மாறன் எல்லாம் ஒரு ஆளா…?? நான் நல்லவன் இல்ல பைத்தியம் மாதிரி ஏதாவது செஞ்சுடுவேன்…!!

 

தற்பொழுது டிவி தியேட்டர் சமூக வலைத்தளம் என்று எதை எடுத்தாலும் அனைத்திலும் பேசப்பட்டு வருவது என்னவென்றால் விந்து தெரிந்தது காடு திரைப்படத்தின் விமர்சனம் மற்றும் திரைப்படத்தின் கதை சிம்பு ரசிகர்கள் போன்றவற்றை பற்றி தான் அனைத்திலும் பேச்சு நடைபெற்று வருகிறது ஏனென்றால் நீண்ட நாட்களுக்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் என்பதால்.

இப்படி இருக்க இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது ஆனால் இந்த திரைப்படத்தை அதாவது எப்பொழுதும் அனைத்து திரைப்படங்களின் விமர்சனத்தை முன்வைக்கக்கூடிய நபர் தான் ப்ளூ சட்டை மாறன் இவர் யூடியூப் ஒன்றை நடத்தி வருகிறார் அதில் ஒன்பது லட்சம் மேல் சப்ஸ்கிரைப் இருக்கிறார்கள் இவர் எந்த திரைப்படமாக இருந்தாலும் அந்த திரைப்படத்தை சரியோ தவரோ அதனை டக் டக்கு என்று சொல்லிவிடுவார்.

 

இப்படி இருக்க இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜித் விஜய் அனைவரின் திரைப்படத்தையும் அவ்வாறு கழுவி ஊற்றுவார் இப்படி இருக்கும் பொழுது தற்பொழுது சிம்பு திரைப்படத்தை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தை பற்றி விமர்சனம் செய்யும் போது அந்த திரைப்படத்தில் நடித்த ஜாபர் அவர்களைப் பற்றி உருவ கேலி செய்திருந்தார்.

ஒருவரை நாம் செய்யக்கூடாத தவறு என்றால் அது உருவ கேலி என்பது யாரும் யாரையும் செய்யக்கூடாது அது அவர்களின் மனதை அதிகமாக புண்படுத்தும் இருந்தாலும் அதை எத்தனை முறை சொன்னாலும் மீண்டும் அதே செய்யக்கூடிய நபர் தான் ப்ளூ சட்டை மாறன் அந்த படத்தில் சொன்னது போல விந்து தெரிந்தது காடு திரைப்படத்தில் அவர் ஒரு கேங்ஸ்டர் ரவுடியாக நடித்திருப்பார்.

 

அதற்காக நடிகர் ஜாஃபர் அவர்களை ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஒரு மினி கோட்டர் போன்று இருக்கும் இவரயா ரவுடி என்கிறார்கள் என்று உருவ கேலி செய்திருந்தார்.அது மட்டும் அல்லாமல் அவரை லில்லி புட்டு என்றும் கூறியிருந்தார் ஒரு நபரை நாம் விமர்சனம் செய்வதே தவறு அதிலும் அவரது உருவ கேலி வைத்து சொல்வது மிக மிக தவறு இதற்காக இவர் எப்பொழுது திருந்த போகிறார் அல்லது இவரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்குமா என்பதும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இவருடைய இந்த நக்கலான கேள்விக்கு நடிகர் ஜாஃபர் அவர் ஒரு பதில் அளித்திருக்கிறார் அது என்னவென்றால் நான் நல்லவன் அல்ல கிறுக்குத்தனமாக ஏதாவது செய்து விடுவேன் என்றும் கூறியிருந்தால் அது மட்டுமல்லாமல் எனக்கு இவர் கூறியது பாதிப்பில்லை என்ன போன்று இருக்கும் சாதாரண மனிதர்களுக்கு இவ்வாறு கூறுவது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.