கெட்ட வார்த்தை பேசியதால் இந்த திரைப்பட வாய்ப்பு கிடைத்தது…!! ஓபன் ஆக பேசிய தனுஷ் பட நடிகை…!! அட கடவுளே இந்த படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆச்சே…!!

Cinema Entertainment Movie Music

இந்த மாதிரி பேசியதால்தான் எனக்கு இந்த திரைப்பட வாய்ப்பு கிடைத்தது…!! ஓபன் ஆக பேசிய தனுஷ் பட நடிகை…!! அட கடவுளே இந்த படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆச்சே…!!

 

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் நடிகர்களின் மிகவும் முக்கியமான இடத்தில் இருப்பவர் செல்வராகவன் அவர்களின் தம்பியும் கஸ்தூரிராஜா அவர்களின் மகனுமான தனுஷ் அவர்கள். நடிகர் தனுஷ் அவர்கள் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

அதற்கடுத்தபடியாக இவர் காதல் கொண்டேன் திருடா திருடி புதுக்கோட்டையில் இருந்து சரவணன் நிறைய வெற்றி திரைப்படங்களை கொடுத்து இருக்கிறார் அது மட்டுமல்லாமல் திரைப்படத்தில் கதைக்கு ஏற்றவாறு அடிப்பதில் மிகவும் கைதேர்ந்தவர் அது மட்டுமல்லாமல் இரண்டு முறை தேசிய விருது வாங்கிய நடிகரும் ஆவார்.

 

எப்படி இருக்க நடிகர் தனுஷ் உடன் நடிக்க நிறைய நடிகைகள் போட்டு போட்டு கொண்டிருப்பார்கள் அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கத்தில் நடிகர் தனுஷ் அமீர் டேனியல் பாலாஜி கிஷோர் ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வடசென்னை இந்த திரைப்படம் சென்னையில் உள்ள ஒரு பகுதியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இந்தத் திரைப்படத்தில் அனைவரும் அப்படியே சென்னையில் உள்ள நபர்கள் போன்று நடித்திருப்பார்கள் அந்த வகையில் நடிகர் தனுசில் இருந்து அதில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்கள் இந்த திரைப்படத்தில் நடித்த கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருமுறை நடிகை மற்றும் ஆங்கர் விஜய் அர்ச்சனா அவர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் பேட்டி ஒன்று எடுத்த பொழுது அப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த திரைப்படத்தின் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று கூறினார் அதில் நடிகை அமலாபால் சமந்தா என நிறைய நடிகைகள் இருந்திருக்கிறார்கள் இருந்தாலும் கடைசிவரையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த நடிகை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

எப்படி இருக்கும் பொழுது கடைசி தேர்வாக ஒன்று வைத்திருக்கிறார்கள் அதில் என்னவென்றால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் இயக்குனர் வெற்றிமாறன் கூறி இருக்கிறார் உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை பேசுங்கள் இதுதான் கடைசி தேர்வு என்று கூறியிருக்கிறார் இதனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை பேசி இருக்கிறார் அதன் பின்பு இயக்குனர் வெற்றிமாறன் நீங்கள் தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகி என்று கூறிவிட்டாராம்.

இதனை அந்த பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருந்தால் அதில் என்ன கூறியிருந்தார் என்றால் கெட்ட வார்த்தை பேசியதால் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மட்டும் தான் என்று சிரித்துக் கொண்டே மிகவும் கலகலப்பாக கூறினார். மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published.