மருத்துவமனையில் உயிருக்கு போ ரா டு ம் போண்டாமணி…!! என்னதான் ஆச்சு அவருக்கு…!! முழு விவரம் உள்ளே…??

Cinema Entertainment Movie Music

ஓமந்தூர் மருத்துவமனையில் உயிருக்கு போ ரா டு காமெடி நடிகர்…!! என்னதான் ஆச்சு அவருக்கு…!! முழு விவரம் உள்ளே…??

 

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அதுவும் வெற்றி பெற்ற நடிகராக வளம் பெற வேண்டும் என்பதற்காகவே அனைவரும் போராடுவார்கள் அது மட்டுமல்லாமல் ஒருவர் அல்லது ஒரு சிலர் மற்ற நடிகர்களை ஆதரவாகக் கொண்டு நடிப்பார்கள் ஏனென்றால் இவர் நடித்தார் தான் இவருக்கு வாய்ப்பு இருக்கும் அவ்வாறு இப்பொழுது வில்லன் இருந்தால் அடியாட்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அதே போல்.

ஆம் தற்பொழுது ஒரு காமெடி நடிகர் நடிக்கிறார் என்றால் அவரை சுற்றி நடக்கும் காமெடிகளுக்கு ஆட்கள் தேவைப்படும் நகைச்சுவை நடிகர்கள் அவ்வாறு வந்தவர்கள் தான் நிறைய பேர் தற்பொழுது நடிகர் விவேக் நடித்த காமெடிகளில் வேல்முருகன் என்பவர் போண்டாமணி என்பவர் வருவார் அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் இருப்பார் அதேபோல் நடிகர் வடிவேலு நடிக்கும் நிறைய காமெடி காட்சிகளில் போண்டாமணி இல்லாமல் இருக்காது.

 

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான காமெடியை நடிகராக இவர் விளங்கினார் குறிப்பாக இவர் 175 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் இவரது நடிப்பு இவரை பார்த்தாலே மிகவும் காமெடியான தோற்றத்தில் இருப்பதால் இவரை மக்கள் அதிகமாக விரும்புவார்கள் இவர் நடிகர் விவேக் அவர்களுடன் வடிவேல் அவர்களுடனும் நடித்திருப்பார்.

இவர் நிறைய திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் ஜோடி போட்டு நடித்த காமெடி காட்சிகள் மாபெரும் வெற்றி பெற்று இருக்கின்றன அந்த வகையில் வின்னர் திரைப்படத்தில் நடித்திருப்பார் அதேபோல் நடிகர் விவேக் அவர்களுடன் படிக்காதவன் திரைப்படத்தில் அவருக்கு அசிஸ்டெண்டாக நடித்து சிறந்த நடிப்பு வெளிக்காட்டி இருப்பார்.

 

இப்படி இருக்க கடந்த சில நாட்களாக போண்டாமணி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அது என்னவென்றால் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டதாக கூறுகிறார்கள் இதைப் பற்றி போண்டாமணி அவர்கள் தரப்பில் கேட்ட பொழுது நிஜ சாக்கடையில் குதித்து நடிக்க சொன்னார்கள் நடித்த ஆனால் தற்பொழுது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் ஓமந்தூரில் உள்ள ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தற்பொழுது இவர் சிகிச்சை பெற்று வருகிறார் இவருக்கு சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது நம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம் இப்படி ஒரு நல்ல கலைஞர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *