40 வயதிலும் 20 வயது போல் இருக்கும் நடிகை…?? அடக்கடவுளே இவர் பிரபல நடிகரின் சகோதரி ஆச்சே…!! யார் அந்த நடிகை தெரியுமா…?

Cinema Entertainment Movie Music

இந்த வயதிலும் இப்படியா…?? அடக்கடவுளே இவர் பிரபல நடிகரின் சகோதரி ஆச்சே…!! யார் அந்த நடிகை தெரியுமா…?

 

சினிமாவில் நுழைவது எளிது ஆனால் அந்த சினிமாவில் நிலைத்து நிற்பது மிக மிக கடினம் ஏனென்றால் அதில் நம் அணுகுமுறை என்பது மிக மிக முக்கியம் ஏனென்றால் நாம் படும் கஷ்டம் எடுக்கும் முயற்சி விடாமல் முயற்சி நமக்கு இருக்கும் அதிர்ஷ்டம் போன்றவை ஒன்றாக இருந்து வெற்றி பெற்றால் மட்டும் தான் சினிமாவில் வெற்றி பெற முடியும் ஆனால் ஒரு சிலருக்கு அப்படி இல்லை வாரிசு நடிகர்களாக வந்து நல்ல முறையில் வெற்றி பெறுவார்கள்.

அந்த வகையில் தற்பொழுது சின்னத்திரை இருந்து வெள்ளித்திரைக்கு வந்துட்டு மீண்டும் சின்ன துறையில் போராடும் ஒரு நடிகை தான் அவர் வேறு யாருமில்லை நடிகை ரேஷ்மா பசிபிளிட்டி அவர்கள் தான் இவர் 2013ஆம் ஆண்டு வம்சம் வாணி ராணி மரகதவீணை சன் சிங்கர் போன்ற சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

 

அதற்கு அடுத்தபடியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் எனும் தொலைக் காட்சி தொடரில் நடித்தார் அதற்கு அடுத்தபடியாக உயிர்மை எனும் ஜீ தமிழ் தொலைக்காட்சி இதிலும் நடித்தார் என் இனிய தோழியே ராஜ் டிவியில் ஒரு தொலைக்காட்சியில் நடித்தார் அதற்கு அடுத்தபடியாக வேந்தர் தொலைக்காட்சியில் சுந்தரகாண்டம் தொடரில் நடித்தார்.

அதற்கடுத்தபடியாக இவர் பகல் நிலவு என்னும் விஜய் டிவி தொலைக்காட்சியில் நடித்தார் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் உயிரே எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்தார் அதற்கு அடுத்தபடியாக சன் டிவி அன்பே வா நிகழ்ச்சியில் நடித்தால் தற்பொழுது பாக்கியலட்சுமி தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார் அதற்கு அடுத்தபடியாக நீதானே என் பொன்வசந்தம் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

 

ஆனால் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்ட இவர் கிட்டத்தட்ட 40 நாளைக்கு மேலயே இருந்தா அதில் வெற்றி பெறவில்லை இவர் ஆனால் பிக் பாஸ் வெற்றி கொண்டாட்டம் எனும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் அந்த அதற்கு அடுத்தபடியாக இவர் அதாவது அனைத்து ரசிகர்களிடமும் இவர் வெளிவந்த திரைப்படம் என்னவென்றால் 2015 ஆம் ஆண்டு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனும் திரைப்படம்.

இந்த திரைப்படத்தை தயாரித்தவர் இவரது தந்தை அதனால் இந்த திரைப்படத்தில் இவர் நடித்தார் இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி அவர்களின் மனைவியாக நடித்திருப்பார் இதன் மூலம் இவர் தமிழ் சினிமா முழுவதும் மிகவும் பிரபலமாக மாறினார் இப்படி இருக்கும் பொழுது இவர் அடிக்கடி அவரது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வார். அப்படி செய்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு 40 வயதாக 20 வயது பெண் போல் இருக்கிறார் என்று கமெண்ட்களை அள்ளி வீசி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *