பட வாய்ப்பு இல்லாததால்அந்த மாதிரி படத்தில் நடித்த முன்னணி நடிகை…!! அட கடவுளே இவர் இயக்குனர் சங்கர் திரைப்படத்தில் நடித்த நடிகை ஆச்சே…??

Cinema Entertainment Movie Music

இந்த நடிகை விக்ரம் படத்தில் நடித்த  நடிகை ஆச்சே…!! அட கடவுளே இவர் இயக்குனர் சங்கர் திரைப்படத்தில் நடித்த நடிகை ஆச்சே…??

 

தமிழ் சினிமாவில் நடிக்கும் பல நடிகைகள் நீண்ட ஆண்டு காலம் கதாநாயகிகளாகவே நடிப்பதில்லை ஏனென்றால் ஒரு ஹீரோவாக நடிப்பவர் பல ஆண்டுகள் ஏன் 40 ஆண்டுகள் கூட கதாநாயகனாக நடிக்கலாம் அதற்கு எடுத்துக்காட்டு கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது வரையிலும் கதாநாயகனாக தான் நடிக்கிறார்கள்.

ஆனால் நடிகைகளுக்கு அவ்வாறு இருப்பதில்லை மிகக் குறுகிய காலங்கள் மட்டுமே கதாநாயகிகளாக வளம் வருவார்கள் அதற்கு அடுத்தபடியாக அக்கா அண்ணி அத்தை அம்மா மாமியார் போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் நீண்ட ஆண்டு காலம் கதாநாயகிகளாக நடித்த பெருமை ஒரு சிலருக்கு மட்டுமே உண்டு அதில் நடிகை திரிஷா அவர்களை தற்போது கூறலாம்.

 

நான் இப்படி இருக்கும் பொழுது நடிகை சதா அவர்கள் முதன்முதலில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார் இந்த முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி திரைப்படம் தான் இருந்தது இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருமே தற்பொழுது முன்னணி நடிகர் நடிகை காமெடி நடிகர்களாக இருக்கிறார்கள் அந்த வகையில் ஜெயம் ரவி சதா மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார்கள்.

இப்படி இருக்கும் பொழுது நடிகை சதா அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் நிறைய வந்தது குறிப்பாக நடிகர் மாதவனுடன் பிரியசகி திரைப்படம் நடித்த ஸ்ரீகாந்த் அவர்களுடன் வர்ணஜாலம் எனும் திரைப்படம் நடித்த சதா அவர்கள் அதற்கடுத்தபடியாக அவருக்கு பம்பர் ஹிட் திரைப்படமாக அன்னிய என்னும் திரைப்படம் இந்த திரைப்படம் சங்கர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்.

 

சங்கர் அவர்கள் திரைப்படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டோமா என்று ஏங்கும் பல ஹீரோயீன்களுக்கு மத்தியில் நடிகை சதாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது அதற்கு அடுத்தபடியாக ஒரு சில திரைப்படங்கள் நடித்த இவர் சரிவர ஓடாததால் நடிகர் வடிவேலு அவர்களுடன் எலி என்ற திரைப்படத்தில் நடித்தார். இளம் நடிகர்களோடு நடித்துவிட்டு வாய்ப்பில்லாமல் நடிகர் வடிவேலு கூட நடித்த சதா.

அதற்கு அடுத்தபடியாக எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் டார்ச் லைட் எனும் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் ஏதாவது எந்த ஒரு நடிகையும் வாய்ப்பு இல்லாமல் நடிக்கும் கதாபாத்திரத்தை ஏற்றெடுத்தார் இதற்கு அடுத்தபடியாக இவருக்கு சுத்தமாக எந்த ஒரு திரைப்படமும் வரவில்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *