23 வயதில் இப்படியா…?? தொடைக்கு மேலே ஏறி ஆடை…!! புகைப்படத்தை பார்த்து கி ற ங் கி போன ரசிகர்கள்…!!

Cinema Entertainment Movie Music

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்களுக்கு போட்டியாக இருந்த பெண் போட்டியாளர்…?? தொடைக்கு மேலே ஏறி ஆடை…!! புகைப்படத்தை பார்த்து கி ற ங் கி போன ரசிகர்கள்…!!

 

நாம் எப்பொழுதும் கூறுவது போல் தான் சினிமாவில் நடிக்க நடிகைகள் சொந்த மாநிலத்தை விட வேறு மொழி திரைப்படங்களில் அதிகமாக நடிக்கிறார்கள் அது அவர்களுக்கு மொழி பிரச்சனையாக இருந்தாலும் அதை கற்றுக் கொண்டு தற்பொழுது நடித்த வருகிறார்கள் அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் இருந்தாலும் தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் அந்த திரைப்படங்கள் சரிவர ஓடவில்லை ஆனால் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்த பொழுது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார் குறிப்பாக அவர் 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதே வருடத்தில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

அதற்கு அடுத்தபடியாக இவர் நிறைய பேமஸான திரைப்படம் என்ன திரைப்படம் என்றால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழக இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தாராம் இவரை தெரியாதவர் யாருமே இருக்க முடியாது அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாலும் கூறியது இதனால் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் அதிக நாட்கள் அந்த வீட்டில் இருந்தார் ஆனால் வெற்றி பெறவில்லை இருந்தாலும் மற்ற போட்டியாளர்களுக்கு மிகவும் சவாலான போட்டியாளராக இருந்தார் எத்தனை ஆண் போட்டியாளர்கள் இருந்தாலும் இவர் அவர்களுக்கும் சவாலாகவே இருந்தார்.

 

எப்பொழுதும் அடிக்கடி இவரது சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார் நடிகை யாஷிகா நம்பி இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாலும் குறையவில்லை தற்பொழுதும் நிறைய திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஒரு சில பாடலுக்கும் நடனம் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்.

இப்படி இருக்கும் பொழுது நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் தற்பொழுது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஆடையை அணிந்து கொண்டு பதிவேற்றம் செய்திருக்கிறார் அந்த ஆடையில் முட்டிக்கு மேலே ஏறி இருக்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன வயதிற்கு இந்த வயதில் இப்படியா என்ற கமெண்டுகளையும் தெரிக்கவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.