தமிழ்நாட்டு மக்களின் விருப்பமான நபர் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் நான் வரமாட்டேன் …!! அடக்கடவுளே இவர் பிக் பாஸ் வரவில்லை என்றால் யாரும் பார்க்கவே மாட்டார்களே…!!
எப்பொழுதும் வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே ரசிகர்களாக இருந்த மக்கள் தற்பொழுது அனைத்து துறைகளிலும் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு ரசிகர்களாக மாறி வருகிறார்கள் குறிப்பாக நிறைய துறைகளில் உள்ளவர்களுக்கு ரசிகர்களாக மாறி வருகிறார்கள் அதில் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் காவல்துறையில் சைலேந்திரபாபு என்பவருக்கு கூட தற்பொழுது ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது சின்ன திரையில் வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது வரையிலும் மிகவும் சிறந்த முறையில் நடந்து கொண்டிருக்கிறது. ஆம் பிக் பாஸ் சீசன் ஒன்றிலிருந்து தற்பொழுது ஐந்தாவது சீசன் வரையில் வெற்றிகரமாக ஓடி முடிந்து விட்டது.
அதற்கடுத்தபடியாக ஆறாவது சீசனை நோக்கி அதற்காக ஆட்களை எடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அந்த வகையில் இதில் முதன் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக காமெடி கலைஞர் மதுரை முத்து அவர்கள் தான் இந்த வீட்டில் முதன் முதலாக வருகிறார்கள் என்பதற்கு ஒரு அறிகுறி இருந்தது.
அதற்கடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியில் பிரபல யூட்யூப் பிரபலம் ஜி பி முத்து அவர்களும் இது உள்ளே வருவதாக கூறப்படுகிறது இப்படி இருக்க தமிழக மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் ஜி பி முத்து அவர்கள் youtube மூலமாக மக்களை மகிழ்விக்க கூடிய கலைஞர் இவர் எதார்த்தமாக செய்யும் காரியங்கள் மக்களை வெகுவாக சிரிக்க வைக்கிறது.
ஜி பி முத்து அவர்கள் நிறைய திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாக இருக்கிறார் குறிப்பாக சன்னி லியோன் அவர்களிடமும் கூட நடிக்க தயாராக இருந்த வரை நடித்து முடித்து விட்டார். அந்த அளவிற்கு இவர் மிகவும் பிரபலமாக மாறின நபர் இப்படி இருக்க பிக் பாஸ் வரவும் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள் ஜிபி முத்து அவர்களின் விளையாட்டை இதில் பார்க்க.
இப்படி இருக்கும் பொழுது காமெடி கலைஞர் மதுரை முத்து அவர்கள் ஜி பி முத்து இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் நான் பிக் பாஸ் வீட்டில் இருக்க மாட்டேன் என்று கூறியதாக தகவல்கள் வந்துள்ளது இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் அனைவரும் ஜி பி முத்து மற்றும் மதுரை முத்து அவர்கள் இருவரையும் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறார்கள்.