அடக்கடவுளே இந்த கடையை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தாரே…!! அடப்பாவமே இந்த நடிகருக்கு இப்படி ஒரு நிலையா…?? அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…!!
எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் கடின உழைப்பு இருந்தால் மட்டும் தான் வெற்றி நிச்சயம் ஆனால் சினிமா துறையை பொறுத்தவரையில் கடின உழைப்பு நல்ல திறமை அதிர்ஷ்டம் கூட சேர்ந்து இருந்தால் மட்டும்தான் ஒரு மனிதன் வெற்றி பெற முடியும் ஆனால் அதிர்ஷ்டத்தை நம்பியே பயணம் தொடராது கடின உழைப்பு விடாமுயற்சி இவை இரண்டும் தான் சினிமாவில் ஜெயிக்க மிக முக்கியமான ஒரு காரணம்.
அந்த வகையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஒருசில காட்சிகளில் மட்டும் நடித்து அதுவும் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்த தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் தான் நடிகர் சூரி. நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார் என்று ஆனால் அந்த திரைப்படம் நடிகர் சூர்யா அவர்களின் முதல் படம் இல்லை.
நடிகர் சூரி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பாகவே சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து விட்டார் அதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால் நினைவிருக்கும் வரை திரைப்படம் பிரபுதேவா அவர்கள் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சூரிய ஒரு பாடலிலும் மற்றும் ஒரு சில காட்சிகளிலும் வந்திருப்பார்.
அதற்கு அடுத்தபடியாக மக்கள் அனைவரும் அவரை ஒரு நடிகர் அதாவது ஒரு சில காட்சிகள் வரும் நடிகர் என்று தெரிந்த திரைப்படம் என்னவென்றால் காதல் திரைப்படத்தில் ஒரு காட்சியில் வருவார் அதற்கடுத்தபடியாக பெரிதாக வெண்ணிலா கபடி குழு திரைப்படம் தான் முழுநேர காமெடி திரைப்படமாக ஆனது அதன் பின்பு இவர் பல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்.
குறிப்பாக இவர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த காமெடி திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக மாறி இருக்கிறது குறிப்பாக கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனங்கொத்தி பறவை வருத்தப்படாத வாலிபர் சங்கம் சீமா ராஜா நான் பல வெற்றி திரைப்படங்கள் கொடுத்திருக்கிறார்கள் இவர்கள் இருவரும்.
இப்படி இருக்கு அதற்கடுத்தபடியாக நடிகர் சூரியவர்கள் அனைத்து நடிகர்களுடன் நடித்து விட்டார் குறிப்பாக தல தளபதி சூர்யா பையா கார்த்திகேயன் அனைவரிடம் நடித்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் சேர்ந்து நடித்த விட்டார் இப்படி இருக்க நடிகர் சூர்யா அவர்கள் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு அவருடைய அண்ணன் மற்றும் இவருடைய ஹோட்டல் எல்லாம் மதுரையில் திறந்தார்கள்.
அப்பொழுது அந்த ஹோட்டலை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தான் திறந்து வைத்தார் இப்பொழுது அந்த ஹோட்டலில் பற்றி ஒரு புகார் அளித்துள்ளது இதனால் வருமானவரித்துறை சோதனையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அது என்னவென்றால் அந்த ஹோட்டலில் ஜிஎஸ்டி பணம் வாங்குவது சேர்க்கவில்லை என்ற புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால்தான் வருமானவரித்துறை துறையினர் அங்கு சோதனை நடத்துகிறார்கள்.