20 வயது இளைஞர் போல மாறிய லெஜென் சரவணன்…!! அடக்கடவுளே ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே…!! புதிய கெட்டப்பை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்…??

Cinema Entertainment Movie Music

அடுத்த திரைப்படத்திற்கு ரெடியான லெஜெண்ட் சரவணன்…!! அடக்கடவுளே ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே…!! புதிய கெட்டப்பை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்…??

 

இன்றைய காலகட்டத்தில் முக அழகு உடல் வலிமை போன்றவை சினிமா நடிகர்களுக்கு முக்கியமில்லை என்பதை அருமையாக விளக்கி காட்டி வெற்றி படத்தை கொடுத்த அவர்தான் நமது லெஜெண்ட் சரவணன். ஒருவரின் திறமை தான் அவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த லெஜென்ட் மூவி.

அதாவது தமிழ் சினிமாவில் எவ்வளவோ அழகான நடிகர்கள் இருக்கும் பொழுதும் தன்னுடைய விடாமுயற்சியாலும் சிறந்த தன்னம்பிக்கையாலும் ஒரு சிறந்த திரைப்படத்தில் நடித்தவர் அருள் சரவணன் அவர்கள் இவர் முதலில் அவருக்கென்று மிகப்பெரிய அளவிலான வியாபாரம் நடைபெறுகிறது லெஜன்ட் சரவணன் என்றால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அளவிற்கு இவர் மிகப்பெரிய வியாபாரியும் கூட.

 

எப்படி இருக்கும் பொழுது இவர் இவருடைய கடைக்காக விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார் அப்பொழுதுமே இவர் மிகவும் அழகான கதாநாயகிகளுடன் நடனம் ஆடுவார் அப்போது இதனை பார்த்த பல நெட்டிசன்கள் பலரும் இவரை இவருக்கு எதற்கு இந்த வேலை என்று கூறுவார்கள் ஒரு சிலர் இவருடன் இவருக்கு ஆதரவாக இருந்தாலும் ஒரு சிலர் இதையெல்லாம் எதற்கு என்று தான் கூறுவார்கள் ஆனாலும் எதையும் கண்டுகொள்ளாமல் லெஜென்ட் சரவணன் அவர்கள் அவருடைய திறமையை காட்டத் தொடங்கினார்.

அதற்கு அடுத்தபடியாக விளம்பரங்களில் நடிப்பதை அடுத்து கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார் சரவணன் அவர்கள் இவர் முதலில் நடிக்க அழைத்த பொழுது முன்னணி கதாநாயகிகள் யாரும் நடிப்பதற்கு முன்வரவில்லை ஒரு நடிகை இறக்கினார் அதற்கு அடுத்தபடியாக ராய் லட்சுமி அவர்களே ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார் குறிப்பாக நடிகர் விவேக் அவர்கள் திரைப்படத்தில் நடித்தது தான் கடைசியாக நடித்த திரைப்படம்.

இப்படி இருக்கும் பொழுது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சிறந்த வெற்றிப் பாடல்கள் நல்ல கதையம் சம்பந்தமாக வந்தது அதற்கு அடுத்தபடியாக சரவணன் அவர்கள் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மற்றொரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தற்பொழுது ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது இதனால் இவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து 20 வயது இளைஞர் போல தற்போது காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் லெஜென் சரவணன் ஆளை அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் பார்ப்பதற்கு 20 வயது இளைஞன் போன்று இருக்கிறார்கள் என்று அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டு செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *