அமைதியாக கண்ணாடி போட்டிருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா…?? அட கடவுளே இவர் இளைஞர்களின் இன்றைய கனவு கன்னியாச்சே…!!

Cinema Entertainment Movie Music

அழகான உடைகள் குட்டி குழந்தையாக இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா…?? அட கடவுளே இவர் இளைஞர்களின் இன்றைய கனவு கன்னியாச்சே…!!

 

சினிமா துறையை பொறுத்தவரையில் எப்படியாவது பெரிய நடிகர்கள் நடிகை ஆகிவிடலாம் என்று எண்ணத்தோடு தான் அனைவரும் வருவார்கள் ஆனால் அவர்களின் கனவு நலமாகிறதா இல்லையா என்பது அவர்களது எதிர்காலம் அவர்களது திறமை அதிர்ஷ்டம் போன்றவற்றையும் பொருத்தே அமையும்.

அந்த வகையில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு நிறைய பேர் போய் அங்கு தற்போது முன்னணி நடிகர் நடிகையாக இருக்கிறார்கள் அதற்கு நாம் எடுத்துக் கேட்டாக சிவகார்த்திகேயனை கூறலாம் கதாநாயகிகளில் பிரியா பவானி சங்கர் வாணி போஜனை கூறலாம் இப்படி இருக்கும் பொழுது தற்பொழுது நிறைய நடிகர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்கிறார்கள்.

 

அந்த வகையில் சின்னத்திரையில் நடித்தாலும் பல ரசிகர்களைக் கொண்ட நிறைய நடிகைகள் இருக்கிறார்கள் அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் அதிலுள்ளே கதாபாத்திரத்தில் வரும் காவி ஆர்வமனி அவர்களுக்கு பல ரசிகர்கள் உண்டு ஏனென்றால் அவர்களது அழகும் நடிப்பும் அந்த அளவிற்கு அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

காவியா அறிவுமணி அவர்கள் முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்த இதற்கடுத்தபடியாக இவர் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது 2020 ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த வி ஜே சித்ரா அவர்கள் இ ற ந் த வு ட ன் அந்த கதாபாத்திரத்திற்கு நடிகை காவியா அறிவுமணி நடித்தார்.

 

அந்த சீரியல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று சீரிலிருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியானது அது ஏனென்றால் இவர் ஆர்க்கிடெக் படிப்பு முடித்திருக்கிறார் அதனால் அவர் மேற்படிப்புக்கு செல்ல இருக்கிறார்கள் என்றும் அது மட்டுமல்லாமல் இவர் நிறைய திரைப்படங்களில் கமிட்டாக இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியானது அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இப்படி இருக்கும் பொழுது இவர் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை காவியா அறிவுமனியா இப்படி குழந்தையாக இருக்கிறார் என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *