சோறு தான திங்கிற பிக் பாஸ் டைட்டில் வின்னரை வெளுத்து வாங்கிய மன்சூர் அலிகான்…!! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

Cinema Entertainment

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் எப்பொழுதும் கதாநாயகர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதில்லை அதாவது ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அது யாரை வைத்து வேண்டுமானாலும் இருக்கலாம் குறிப்பாக கதாநாயகி அந்த திரைப்படத்தில் நன்றாக நடித்திருந்தால் அவருக்காக படம் போடலாம் இல்லை என்றால் காமெடி அதிகமாக இருப்பதால் காமெடி நடிகரின் நடிப்பாலும் இருக்கலாம்.

இப்படி இருக்கும் பொழுது நிறைய திரைப்படங்கள் வில்லன்களுக்காகவே மாபெரும் வெற்றி பெற்று இருக்கின்றன குறிப்பாக பாட்ஷா திரைப்படத்தில் ரகுவரன் அவர்கள் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இணையாக நடித்திருப்பார் அதேபோல் படையப்பா திரைப்படத்திலும் வில்லியாக ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இணையாக நடித்திருப்பார்.

இப்படி இருக்கும் பொழுது பல ஆண்டுகளுக்கு முன்பே கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆற்றும் அளவிற்கு மன்சூர் அலிகான் அவர்களின் நடிப்பு அப்படி இருக்கும் அந்த காலகட்டத்தில் அவரை பார்த்தாலே பயப்படும் அளவிற்கு அவரது நடிப்பு அவ்வளவு தத்துரூபமாகவும் சிறப்பாகவும் இருக்கும் இவர் ரஜினி கமல் விஜய் அஜித் என நிறைய நடிகர்களுடன் வில்லனாக நடித்திருக்கிறார்.

இப்படி இருக்கும் பொழுது இவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறையவே அரசியலில் இறங்கினார் அரசியலிலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை அதனால் மீண்டும் நடிப்பதற்கு வந்தார் இவர் வில்லனாக இருந்து தற்போது காமெடியனாக நிறைய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் இப்படி இருக்கும் பொழுது இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் அவர்கள் நடிப்பில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக எப்பொழுதும் எங்கு பேட்டி கொடுத்தாலும் மக்கள் அதிகமாக செய்யக்கூடிய நபர்தான் மன்சூர் அலிகான் அவர்கள் இப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜீவ் வீட்டுல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்பொழுது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ராஜு அவர்களை கண்டமேனிக்க திட்டி இருக்கிறார். ஆம் பார்ப்பதற்கு அழகாக இருக்க சோறு தானே திங்குற ஏன் இப்படி இருக்க என்றும்.

உங்க அம்மா அப்பா அழகா தானே பெத்து போட்டு இருக்காங்க போய் நடிக்க வேண்டிய வேலையை பாரு சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இருக்காது என்று ராஜுவை மன்சூர் அலிகான் அவர்கள் திட்டி தீர்த்தார். ஆனால் அது விளையாட்டாக இருப்பதால் ராஜ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மன்சூர் அலிகான் அவர்களும் அவர் எப்பொழுதும் பேசுவது போல் விளையாட்டாக தான் பேசினார் ஆனால் அதை பார்த்து ரசிகர்கள் பேசுகிறார்கள் என்று நினைத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *