யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே தொலைபேசியில் பேசிய சிலம்பரசன்…!! பொன்னியின் செல்வன் பிரபலம் கூறிய தகவல்…!! பட ப்ரோமோஷனில் முற்றுப்புள்ளி…!!
இந்திய சினிமா துறையில் மிகவும் முக்கியமான இயக்குனராக இடம் பிடித்திருப்பவர் தான் மணிரத்தினம் அவர்கள் இவர் தமிழ் ஹிந்தி என நிறைய மொழிகளில் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் குறிப்பாக இவர் ஒரு திரைப்படம் எடுக்கிறார் என்றால் மிகவும் வித்தியாசமான முறையில் ரசிகர்களை தவறும் வண்ணம் இருக்கும் அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு பிடித்த படங்களை வித்தியாசமான முறையில் எடுக்கக்கூடிய தனித்திறன் கொண்ட இயக்குனர்.
எப்படி இருக்க பொன்னியின் செல்வன் திரைப்படம் என்பது அனைத்து இயக்குனர்களின் கனவு திரைப்படமாகத் தான் இருக்கிறது இந்த திரைப்படத்தை எடுப்பதற்கு பலர் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள் ஆனால் இந்த படத்தை எடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்த பொன்னியின் செல்வன் கதையை இவரால் மட்டுமே எடுக்க முடிந்திருக்கிறது அந்த அளவிற்கு இவரது உழைப்பு இந்த படத்திற்கான முழு ஈடுபாடும் இருந்திருக்கிறது இந்த திரைப்படம் மணிரத்தினம் அவர்களின் வாழ்நாள் கனவு என்று கூறி இருக்கிறார்.
இப்படி இருக்க இந்த திரைப்படத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள் குறிப்பாக விக்ரம் விக்ரம் பிரபு பருத்திவீரன் கார்த்திக் ஜெயம் ரவி பார்த்திபன் பிரகாஷ் ராஜ் ஜெயராம் என பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராய் த்ரிஷா எனும் மாபெரும் நடிகர்கள் பட்டாளம் மட்டும் இல்லாமல் இந்திய சினிமா துறையின் மிகவும் முக்கியமாக இருக்கக்கூடிய நிறைய பேர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
எப்படி இருக்க தற்பொழுது ஒரு செய்தி வெளியாகியிருந்தது அது என்னவென்றால் சிம்பு இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று ஜெயம் ரவி கூறியதாக ஒரு வதந்தி வெளியாகியிருந்தது. அது தற்பொழுது இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீடு ட்ரெய்லர் வெளியீடு என அனைத்தும் முடிந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அப்போது பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட ஜெயம்ரவி அவர்களிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டார் நீங்கள் தான் சிம்பு அவர்கள் நடித்திருந்தால் நான் இந்த திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருந்தீர்களா என்று கேட்டதற்கு. ஜெயம் ரவி அவர்கள் இந்த வதந்தி வந்த உடனே சிம்பு அவர்கள் மறுநாளே எனக்கு கால் பண்ணி பேசி இருந்தார்.
அதில் என்ன கூறியிருந்தார் என்றால் நான் இந்த திரைப்படத்தில் இருக்கிறேன் என்றால் முதலில் சந்தோஷப்படும் நபர் நீ தான் நீ எப்படி இப்படி கூறியிருப்பாய்? மற்றவர்கள் ஏதாவது சொல்வதை எதுவும் நினைக்காதே நான் எதுவும் தவறாக நினைக்கவில்லை யார் என்ன சொன்னாலும் நம் பாதையை நாம் சரியாகப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்போம் என்று சிம்பு கூறி இருக்கிறார்.