பிரபல தமிழ் நியூ சேனலை திட்டி தீர்த்த சின்னத்திரை நடிகை…!! அடக்கடவுளே இவர் தமிழக மக்களின் சிறந்த சீரியல் நடிகை ஆச்சே…!!
தற்பொழுது வெள்ளித்திரை சினிமாக்களுக்கு இணையாக சின்னத்திரை சீரியல்களும் பிரபலமாய் கொண்டு வருகிறது அந்த வகையில் நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது இதற்கு முன்னாலும் மாபெரும் வெற்றி கண்ட பல நெடுந்தொடர் சீரியல்களும் இருக்கிறது இதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொலைக்காட்சியின் மூலமாக அறிமுகமான நடிகை தான் ரட்சிதா மகாலட்சுமி இவர்கள். இவர் அந்த சீரியலில் கண்ட வெற்றியின் மூலம் அதற்கு அடுத்தபடியாக நிறைய செய்திகள் நடித்தார் குறிப்பாக இவர் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்க காரணமான சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சி இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் தான்.
இதன் மூலமாக இவர் பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார் குறிப்பாக சீரியல் என்றாலே இது அனைத்து இளைஞர்கள் மற்றும் பெரியவர்களின் விருப்பமான தொடராக மாறியது இதன் மூலம் பல ரசிகர்கள் வந்தாலும் இவருக்கென்று அதாவது அந்த சீரியலை தவிர்த்து இவருக்கு என்று ஒரு மாபெரும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
அதற்கு அடுத்தபடியாக சரவணன் மீனாட்சி தொடர் முடியுது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொலைக்காட்சி தொடர் ஒன்று அதை விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது அதில் முதல் பாகம் முடிந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் ரட்சிதா மகாலட்சுமி நடித்து கொண்டிருக்கும் பொழுது அந்த சீரியலில் இருந்து விலகினார். ஏன் என்று கேட்டதற்கு அந்த தொடரில் நான் இருக்கிறேனா இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை என்று ஏதாவது மதிப்பு இல்லாத இடத்தில் இருக்க கூடாது என்பது போல் கூறிவிட்டு அனைத்து ரசிகர்களுக்கும் அந்த சீரியலில் இருந்து விடை கொடுத்தார்.
அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது கலர்ஸ் தொலைக்காட்சியில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வந்தார் இதில் இவரது கதாபாத்திரம் மிகவும் சிறப்பான முறையில் இருந்தது இந்த தொலைக்காட்சி தொடரில் இவருக்கு இணையாக அமுல் பேபி என்று அழைக்கப்படும் விஷ்ணு அவர்கள் கதாநாயகனாக நடித்தார் இந்த தொலைக்காட்சி தொடர் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நிலையில் திடீரென்று இந்த சீரியல் நிறுத்தப்பட்டது என்ற தகவல் வந்தது.
இதனால் இந்த நிகழ்ச்சி அதாவது இந்த சீரியல் இவ்வளவு சீக்கிரம் முடிவடைய வேண்டுமா என்றும் இந்த கதாபாத்திரத்தில் நடந்த சாதனா என்ற கதாபாத்திரத்திற்கும் விடை கொடுக்கும் விதமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதற்கு அடுத்தபடியாக அந்த சேனலை இவ்வாறு ஏன் செய்கிறீர்கள் என்று நேரடியாகவே கேள்வி கேட்டுவிட்டு ரசிகர்களுக்கு விடை கொடுக்கும் விதமாக பதிவேற்றம் செய்து இருந்தார்.