வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் நடத்திய விருது வாங்கிய நடிகை…!! அடக்கடவுளே இவர் பிக் பாஸ் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த பிரபலம் ஆச்சே…!!

Cinema Entertainment Fashion Movie Music

மிகவும் மோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய விருது வாங்கிய நடிகை…!! அடக்கடவுளே இவர் பிக் பாஸ் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த பிரபலம் ஆச்சே…!!

 

தமிழ் சினிமாவில் எவ்வளவு புதுமுக நடிகர் மற்றும் நடிகைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அந்த வகையில் அவர்கள் வெற்றி படங்களை கொடுத்து சினிமா துறையில் நிலைத்திருக்கிறார்களா இல்லையா என்பதுதான் அவர்களின் சினிமா பயணம் தொடங்கவும் அதிலே முடியவும் காரணமாக இருக்கிறது.

அந்த வகையில் பிரபல நடிகரின் உறவினரான ரம்யா பாண்டியன் அவர்களை கூறலாம் இவரது உறவினர் வேறு யாருமில்லை என்பது 90களில் திரைத்துறையை கலைக்கி வந்த அருண்பாண்டியன் அவர்களின் அண்ணன் மகள் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். ரம்யா பாண்டியன் அவர்கள் ஒரு மாடலாகவும் இருக்கிறார் சினிமா துறையிலும் நடிகையாகவும் இருக்கிறார்.

 

தமிழ் சினிமாவில் இவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அறிமுகமான முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றது அதற்கு அடுத்தபடியாக இவர் ஆண் தேவதை எனும் திரைப்படத்தில் நடித்தார் நடித்த திரைப்படங்களின் இவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரங்கள் தான் கொடுக்கப்பட்டது அதிலும் குறிப்பாக ஜோக்கர் படத்திற்காக இவர் விருதும் வாங்கி இருக்கிறார்.

இப்படி இருக்க இவர் அந்த திரைப்படங்களை முடித்துவிட்டு தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சிறந்த பங்களிப்பை காட்டினார் அது மட்டுமல்லாமல் சிறந்த போட்டியாளராகவும் இவர் இறந்தார் ஆனால் வெற்றி பெறவில்லை இதன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த.

 

இவர் சினிமாவில் நடித்திருந்தாலும் போட்டோ சூட் மூலமாக தான் பல ரசிகர்களை கவர்ந்தார். ஆம் மொட்டை மாடியில் இவர் எடுத்த ஒரு போட்டோ ஷூட் பெரிய அளவில் இவரை பிரபலமாக செய்தது. அதற்கு அடுத்தபடியாக பிக் பாஸ் இருவரும் கலந்து கொண்டு வெளியே சென்றார் வெளியே சென்றதற்கு அப்புறமா ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

எப்படி இருக்க திரைப்படங்களில் ஒரு புறம் அடித்தாலும் எப்பொழுதும் ஃபோட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாகக் கொண்ட இவர் தற்பொழுது ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் இவரை பார்த்த ரசிகர்கள் கருப்பு உடையில் அதுவும் இப்படியா புகைப்படங்களை வெளியிடுவார் என்று அவர்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *