அட இந்த திரைப்படம் 23 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டதா…?? சிம்பு படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்…
தமிழ்நாட்டில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த திரைப்படம் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இயக்கத்தில் சிலம்பரசன் ராதிகா சித்தி ஷானி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து இருக்கிறது இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளோடு மாபெரும் வரவேற்பை பெற்று வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகிறது.
சிம்பு அவர்கள் கடந்தாண்டு மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது அதற்கு அடுத்தபடியாக வந்து தெரிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து ரிலீஸ் ஆகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இப்படி இருக்கக்கூடிய நேரத்தில் நிட்டிசன்கள் பலர் இந்த படத்தை தளபதி விஜய் அவர்கள் படத்தோட ஒப்பிட்டு தலாய்த்து வருகிறார்கள்.
அது என்னவென்றால் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தான் நெஞ்சினிலே இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இஷா கோபிகர் மணிவண்ணன் ஸ்ரீமன் நிழல்கள் ரவி என பல நடிகர்கள் நடித்திருப்பார்கள் இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் கஷ்டப்பட்டு குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞன் பாம்பேவிற்கு வேலை தேடி செல்கிறார் அங்கு ஒரு அடியாட்கள் கும்பலிடம் சேர்ந்து பணம் சம்பாதிக்கிறார்.
இதே கதை தான் விந்து தெரிந்தது காடு திரைப்படத்திலிருந்து இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர் அது மட்டும் அல்லாமல் இந்த திரைப்படம் பாம்பேவி மையமாக வைத்து எடுத்த பல திரைப்படங்களின் சாயலாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள் ஏனென்றால் பாம்பே என்றாலே ரவுடிகளின் சரணாலயம் போன்று திரைப்படங்கள் எடுப்பதால் இந்த கதை அந்த சாயலில் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
ஆனால் திரைப்படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் திரைப்படத்தில் நல்ல விதமாகத்தான் கூறுகிறார்கள் சிம்பு அவர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள் இந்த இந்த திரைப்படத்தின் கதையும் நெட்டிசன்கள் சொல்வது போலத்தான் ஓரளவிற்கு இருக்கிறது என்றால் வயலில் வேலை செய்யும் சிம்பு அவர்கள் பாம்பேவிற்கு வேலை தேடி செல்கிறார்.
அதே போல் தான் இந்த திரைப்படத்திலும் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள் யார் என்ன சொன்னாலும் நடிகர் சிம்பு அவர்களின் திரைப்படம் வெற்றி பெற ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை கூறுவோம் மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின் தொடர்கள் நன்றி வணக்கம்.