54 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை காரணம் இதுதான்…!! முதன் முறையாக மனம் திறந்த பிரபல நடிகர்…!!

Cinema Entertainment Movie Music

திருமணமே இவரது வாழ்க்கையில் இல்லையா…?? அட இவர் தல தளபதி ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ன ஆச்சே.

 

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் தற்பொழுது தமிழகத்தின் மாஸ் இரண்டு ஹீரோக்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு செல்லலாம் தல அஜித் மற்றும் தளபதி விஜய் அவர்கள் என்று ஏனென்றால் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் என்றால் அது இவர்கள் இருவர் மட்டும் தான் முன்பு காலத்தில் எம் ஜி ஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற காலம் போய் விஜய் அஜித் காலத்தில் இருக்கிறது.

ஆனால் விஜய் மற்றும் அஜித் இவர்கள் இருவரின் வாழ்விலும் மிக முக்கியமான திருப்புமுனையாக இருந்த திரைப்படம் என்றால் அது தல அஜித் அவர்களுக்கு வாலி திரைப்படம் தளபதி விஜய் அவர்களுக்கு குஷி திரைப்படம் நாம் இந்த இரண்டு திரைப்படத்திற்கும் இந்த இரண்டு நடிகர்களுக்கும் ஒரு நபருக்கும் தொடர்பு இருக்கிறது அந்த நபர் தான் எஸ் ஜே சூர்யா அவர்கள்.

 

ஆம் எஸ் ஜே சூர்யா அவர்கள் துணை இயக்குனராக இருந்து அதற்கு அடுத்தபடியாக தான் இயக்குனராக மாறினார் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது தல அஜித் என்று கூறுவார்கள் ஆனால் தல அஜித் அந்த திரைப்படத்திலிருந்து பெரிய நடிகராக பிரமோஷன் ஆனது இயக்குனர் எஸ் பி சூர்யாவால் தான் அதற்கு அடுத்தபடியாகத்தான் தளபதி விஜய் அவர்களுக்கு குஷி திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி படமாக மாற்றினார்.

அதற்கு அடுத்தபடியாக இவர் நிறைய திரைப்படங்களை இயக்கி நடித்தார் குறிப்பாக நியூ அன்பே ஆருயிரே கள்வனின் காதலி நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற திரைப்படங்களில் நடித்தார் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதாவது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் ஸ்பைடர் மெர்சல் போன்ற திரைப்படங்களில் வில்லனாக சிறப்பாக நடித்திருப்பார்.

 

இப்படி இருக்க இவர் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டதற்கு ஆம் இவருக்கு 54 வயதாகிறது இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை உங்களுக்கு வீட்டில் தீவிரமாக பெண் பார்க்கிறார்களா என்று கேட்டதற்கு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நான் சினிமாவில் நிறைய ரிஸ்க் எடுத்து இருக்கிறேன் நான் இயக்கி நடித்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் நியூ திரைப்படத்தில் செலவு செய்தேன்.

அந்த பணம் வராமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை அவ்வளவுதான் நான் தனியாக இருக்க போய் அதனைப் பார்த்துக் கொண்டேன் ஆனால் அது வெற்றி திரைப்படம் தான் இருந்தாலும் தனியாக பார்த்துக் கொண்டேன் என்று கூறியிருந்தார். இதே எனக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் இருந்திருந்தால் இவ்வளவு ரிஸ்க் நான் எடுத்திருக்க மாட்டேன் இதனால் தான் நான் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *