விஜய்யுடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா…?? அடக்கடவுளே இவர் பிரபல நடிகையின் மகனாச்சே…!! யார் அந்த நடிகை யார் அந்த சிறுவன் தெரியுமா…??

Cinema Entertainment Movie Music

தளபதி விஜயுடன் இருக்கும் பிரபல நடிகரின் பேரன் யார் தெரியுமா…!! அடக்கடவுளே இவர் பிரபல நடிகையின் மகனாச்சே…!! யார் அந்த நடிகை யார் அந்த சிறுவன் தெரியுமா…??

 

தமிழ் சினிமாவில் கலை குடும்பங்கள் என்று ஒரு சில குடும்பங்கள் இருக்கிறது அந்த கலை குடும்பத்தில் ஒன்றுதான் நடிகர் விஜயகுமார் அவர்களின் குடும்பம் ஒன்று ஏனென்றால் விஜயகுமார் அவருடைய மனைவி மஞ்சுளா மற்றும் அவரது மகள் வனிதா விஜயகுமார் அருண் விஜய் ஸ்ரீதேவி என அனைவருமே ஒரு நடிகர்கள் தற்பொழுது இவர்களது பேரனும் ஒரு நடிகன்.

இப்படி இருக்க பல கலை குடும்பங்களில் இவர்களது குடும்பமும் முக்கியமான குடும்பம் தமிழ் சினிமாவில் விஜய் குமார் அவர்கள் இவர் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக ஹீரோ வில்லன் குணச்சித்திர வேடம் வில்லன் என்ற கதாபாத்திரம் கிடையாது ஆனால் குணச்சித்திர வேடங்களிலும் ஒரு முக்கியமான இடங்களில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 

குறிப்பாக இவர் பல திரைப்படங்களில் நாட்டாமையாக நடித்திருக்கிறார் அதற்காக இவரை செல்லமாக நாட்டாமை என்று கூட அழைப்பார்கள் இவருடைய குரல் வளமும் நடிப்பு திறமையும் அவ்வாறு இருக்கும் இவரது மனைவி எம்ஜிஆர் சிவாஜி என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார் இவரது மகன் அருண் விஜய்.

எப்படி இருக்க இவரது மகள் வனிதா விஜயகுமார் அவர்கள் தளபதி விஜய் உடன் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அதற்கு அடுத்தபடியாக இவர் மாணிக்கம் என்ற திரைப்படத்தில் நடித்த ராஜ்கிரன் அவர்களுடன் அதற்கு அடுத்தபடியாக சினிமாவில் பெரிதாக இவர் நடிக்கவில்லை திரைக்குப் பின்னால் வேலை செய்ய ஆரம்பித்தால் தயாரிப்பது கதை எழுதுவது போன்ற வேலையை.

 

இப்படி இருக்க இவருக்கு 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் பிறந்தார் இப்படி இருக்க அதற்கடுத்தபடியாக 2005ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. அதற்கடுத்தபடியாக ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்தார் அவருடன் 2007 2012 வரை இருந்தார் கடைசியாக பீட்டர் பாலன் என்பவரை ஒரே வருடத்தில் திருமணம் செய்து உடனடியாக டிவோஸ் செய்து விட்டார்.

இப்படி இருக்க இவரது மகன் அவரது தாத்தாவாகிய விஜயகுமார் அவர்களுடன் தான் வளர்ந்தார் தற்பொழுதும் அவர்களுடன் தான் இருக்கிறார் இப்படி இருக்கும் பொழுது இவர் சிறுவயதில் தளபதி விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதனை பார்த்த ரசிகர்கள் வனிதா மகன்தான இவ்வளவு பெரிய பையனாகிவிட்டார் அவர் தளபதி விஜய் அவருடன் இருக்கும் போது சிறிய பயனாக இருக்கிறாரே என்று கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *