உச்சகட்ட க வ ர் ச் சி யி ல் புகைபடத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை…!! அடக்கடவுளே இவர் இவரது இரண்டாம் காதலர் மீது புகார் கொடுத்த நடிகை ஆச்சே…!!

Cinema Entertainment Movie Music

உச்சகட்ட க வ ர் ச் சி யி ல் புகைபடத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை…!! அடக்கடவுளே இவர் இவரது இரண்டாம் காதலர் மீது புகார் கொடுத்த நடிகை ஆச்சே…!!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பல நடிகைகள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் அந்த வகையில் தற்பொழுது தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா அவர்கள் எக்ஸ்பிரஷன் குயின் என்று அழைக்கப்படும் நஸ்ரியா அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல நடிகைகள் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த நடிகை தான் அமலாபால் அவர்கள் இவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவர் தற்பொழுது இவரது முன்னாள் காதலர் மீது புகார் ஒன்று அளித்து இருந்தால் அந்தப் பிரச்சினை தற்பொழுது மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்தது.

 

நடிகை அமலா பால் முதன் முதலில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் தான் நடித்தார் இந்த திரைப்படத்தை நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார் இந்த திரைப்படம் நல்ல சமூக கருத்துள்ள திரைப்படம் என்றாலும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. ஆனால் அமலா பால் அவர்கள் தனது சிறந்த நடிப்பை இந்த திரைப்படத்தில் வெளிக்காட்டி இருந்தார்.

அதற்கு அடுத்தபடியாக தமிழில் மிகவும் முக்கியமான தேவைப்படும் இவர் அதிக ரசிகர்களை கொள்ளை கொண்ட திரைப்படம் என்னவென்றால் பிரபு சாலமன் அவர்கள் இயக்கத்தில் விதார்த் அவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மைனா இந்த திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு இந்த கதைக்களமும் அதில் நடித்தவர்கள் தத்ரூபமான நடிப்பும் அப்படியே இருக்கும்.

 

அதற்கு அடுத்தபடியாக நடிகை அமலாபால் பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தால் குறிப்பாக நடிகர் ஆர்யா பல மன்னன் நடிகர் நடித்துக் கொண்டிருந்தார் குறிப்பாக இவர் தளபதி விஜய் அவர்களுடன் தலைவா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை கூட்டியது ரசிகர்கள் மத்தியில் அந்த திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருப்பார் நடிகை அமலாபால்.

 

இப்படி இருக்க நடிகை அமலாபால் தற்பொழுது சினிமா வாய்ப்பு குறைந்து வரவே இவர் தற்பொழுது ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார் அதாவது இவர் பீச்சில் மிகவும் மோசமான உடையில் எடுத்த புகைப்படங்களை அவர்கள் சமூக வலைதளங்கள் பதிவேற்றம் செய்து வருகிறார் இதனை பார்த்து ரசிகர்கள் பட வாய்ப்பு இல்லாமல் இப்படிப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்கிறாரா என்று அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *