குடும்பப்பாங்கான கதையில் நடிக்கும் தேவயானியா இது…!!அட பாவமே குடும்ப பங்கான கதைகளில் நடித்த நடிகைக்கு இப்படி ஒரு நிலையா
தமிழ் சினிமாவில் அனைத்து நடிகைகளும் வியக்கும் அளவிற்கு ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர்தான் தேவயானி என்று அவர்களை கூறலாம் ஏனென்றால் தேவயானி அவர்கள் சினிமா துறையில் நிறைய வெற்றி திரைப்படங்கள் கொடுத்திருக்கிறார் குறிப்பாக விஜய் அஜித் கார்த்திக் பிரபு சத்யராஜ் விஜயகாந்த் எவ்வளவு நடிகர்களோடு நடித்திருந்தாலும்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் எனும் சீரியல் மூலமாகத்தான் இவர் மிகவும் பிரபலமானார் ஏனென்றால் அந்த தொலைக்காட்சி தொடரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை என அனைவரும் அந்த சீரியலுக்கு அடிமையாக இருந்தார்கள் அந்த அளவிற்கு அந்த காலகட்டத்தில் வந்த சீரியல் முக்கியமாக இருந்தது.
குறிப்பாக இரவு 9 மணி ஆகிவிட்டால் அனைவரும் டிவி முன்பாக அமர்ந்து விடுவார்கள் அதற்கு ஒரே ஒரு காரணம் நடிகை தேவயானி அவர்கள் அந்த தொடரில் நடித்தது தான் அதுமட்டுமில்லாமல் அந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாகவும் மக்களை கவரும் மண்ணும் இருந்ததால் அந்தத் தொடருக்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள்.
நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று நடிகை தேவயானி அவர்கள் சினிமா துறையில் வந்ததிலிருந்து தற்போது வரையிலும் மிகவும் மோசமான உடையை அணிந்ததில்லை என்றுதான் பார்த்திருக்கிறோம் ஏனென்றால் அவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் ஆடைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார் அந்த அளவிற்கு மிகவும் குடும்பமாக கதைகளில் நடித்திருக்கிறார்.
ஆனால் அவர் சினிமாவிற்குள் நுழையும் பொழுதாக சிவசக்தி என்ற படத்தில் முதன் முதலில் ஒரு ஐட்டம் டான்சராக தான் வந்திருப்பார் அந்த படத்தில் அவர் ஆடையை மிகவும் அதாவது இருப்பார் அதற்கு அடுத்தபடியாக தொட்டால் சிணுங்கி என்ற ஒரு திரைப்படத்தில் கடலோரத்தில் இவர் ஆடுவது போன்ற ஒரு பாடல் இருக்கும் அந்த பாடலில் மிகவும் மோசமான உடை அணிந்து இருப்பார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடன தேவயானி இது இப்படி இருக்கிறார் மிகவும் மோசமான உடை அணிந்து இருக்கிறார் என்று அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.