20 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நடிகர்களோடு நடிக்கும் கனவு கன்னி நடிகை…!! அடக்கடவுளே இவர் பல விருதுகளை அள்ளிக் குவித்த நடிகை ஆச்சே…!!

Cinema Entertainment Movie Music

அடக்கடவுளே இவர் பல முன்னணி நடிகர்களை விட மிகவும் பிசியாக இருந்த நடிகை ஆச்சே… அடக்கடவுளே இவர் பல விருதுகளை அள்ளிக் குவித்த நடிகை ஆச்சே…!!

 

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் நடிகர்கள் தான் ஆளுமை செலுத்துவது போல் இருக்கும் நடிகைகள் ஒரு அளவிற்கு தான் முன்னணி நடிகைகளாக இருப்பார்கள் அதன்பின்பு அவர்கள் அக்கா அண்ணி அத்தை அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க முன் வருவார்கள் ஆனால் கதாநாயகர்கள் அதிகப்படியாக ஹீரோவாகத்தான் நடிப்பார்கள் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் ரஜினி அண்ணன் கமலஹாசன் தற்பொழுது வரையும் கதாநாயகனாக தான் நடிக்கிறார்கள்.

அதேபோல் தமிழ் சினிமாவில் அதிக ஆண்டுகள் கதாநாயகியாக வலம் வந்த பெருமை நிறைய நடிகைகளுக்கு உண்டு அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் நடிகை குஷ்பு அவர்களை கூறலாம் குஷ்பூ தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார் தமிழ் திரை உலகில் வருஷம் 16 என்ற திரைப்படத்தில் நவரச நாயகன் கார்த்தி அவர்களுடன் முதன்முறையாக தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார்.

 

அதற்கடுத்தபடியாக நடிகை குஷ்பு அவர்கள் நிறைய திரைப்படங்களில் நடித்தார் இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக மாறிய திரைப்படம் என்றால் அது சின்னத்தம்பி திரைப்படம் தான் சின்னத்தம்பி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் மகன் பிரபு அவர்கள் நடித்து வாசு அவர்கள் இயக்கத்தில் குஷ்பூ ராதாரவி அவர்களால் நடித்த திரைப்படம் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம்.

இந்த திரைப்படத்திலிருந்து நடிகை குஷ்பு அவர்கள் மிகவும் பிஸியான நடிகையாக மாறினார் அதன் பின்பு தமிழ் சினிமாவில் உள்ள அதிகப்படியான நடிகர்களுடன் நடித்த பெருமை குஷ்பு அவர்களுக்கு உண்டு குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் ரஜினி கமல் அர்ஜுன் சத்யராஜ் விஜயகாந்த் சிவகுமார் என ஏராளமான நடிகர்களை கூறலாம்.

 

எப்படி இருக்க நடிகை குஷ்பு அவர்கள் ஒரு காலகட்டத்திற்கு மேல் அக்கா அத்தை அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார் அதன் பின்பு இவர் அதாவது நிறைய நடிகர்கள் ஜோடியாக நடித்த பின்பு கதாநாயகியாக இவர் தற்பொழுது வரையில் நடிக்கவில்லை.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகை குஷ்பு அவர்கள் அவரது பழைய கதாநாயகர்களுடன் நடிக்கப் போகிறார் அது எந்த திரைப்படம் என்றால் தளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் தான் அந்த திரைப்படத்தின் பெயர் வாரிசு இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் பிரபு நடிக்கிறார்கள் இந்த திரைப்படத்தில் தான் நடிகை குஷ்பூ நடிக்கிறார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்படி இருக்க தளபதி விஜய் சரத்குமார் பிரபு நடிகை குஷ்பூ என ஒரு மாபெரும் நடிகர்கள் பட்டாளம் நடிக்கும் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மேலும் இது போன்ற சினிமா தகவல்கள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *