நிஜ வாழ்க்கையில்ஊறுகாய் விற்கும் ராஜா ராணி நடிகை…!! இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலையா…?? யார் அந்த நடிகை தெரியுமா…??
தற்பொழுது வெள்ளி திரையில் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகமாக உருவாகி கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் தற்பொழுது பல சீர்கள் முன்னணி சீரியல் ஆக இருக்கின்றன அதில் இருக்கும் அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டணம் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் விஜய் டிவியில் டிஆர்பி யில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வந்தது இந்த சீரியலில் சஞ்சய் மற்றும் ஆலியா மானசா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்தார்கள் இந்த சீரியல் அந்த சமயத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தான் தற்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது வெற்றிகரமாக இதில் நடிகர் சஞ்சீவ்க்கு பதிலாக சித்து கதாநாயகனாக நடிக்கிறார் ஆலியா மானசா கதாநாயகன் நடித்த ஆனால் தற்பொழுது அவர் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் அதற்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடித்துக் கொண்டிருக்கிறார்.
எப்படி இருக்க முதல் பாகத்தில் அதாவது ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் முதலில் அந்த சீரியலில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் அதாவது வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தான் ஸ்ரீதேவி அவர்கள் அவர் நிறைய டிவி தொடர்களில் நடித்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் அவர்களின் திரைப்படம் ஆன புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு தங்கையாக நடித்திருப்பார்.
அம்மா எப்படி இருக்க நடிகை ஸ்ரீதேவி அவர்கள் சின்னத்திரையில் செல்ல முடி நீ எனக்கு என்ற தொடர் கஸ்தூரி இளவரசி தங்கம் என நிறைய தொடர்களில் நடித்த அதற்கு அடுத்தபடியாக மாநாடு மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினார் அதற்கடுத்தபடியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் இரு மலர்கள் போன்ற தொடரில் நடித்தார்.
அதற்கடுத்தபடியாக இவர் வாணி ராணி சிவசங்கரி சித்திரம் பேசுதடி கல்யாண பரிசு பூவே பூச்சூடவா செம்பருத்தி ராஜா ராணி நிலா அரண்மனைக்கிளி பொம்முக்குட்டி அம்மாவுக்கு பூவே உனக்காக காற்றுக்கென்ன வேலி என நிறைய சீரியல்களில் வெள்ளியாக நடித்திருக்கிறார் இவர் நடிக்கும் கதாபாத்திரத்தை சிறந்த முறையில் நடித்துக் கொடுக்கக்கூடிய ஒரு நடிகையும் கூட.
இப்படி இருக்க இவர் ராஜா ராணி சீரியல் நடிக்கும் பொழுது இவரும் இவருடைய கணவரும் அதாவது இவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிக்கும் பொழுது ஊறுகாய் வியாபாரம் செய்தார் என்ற ஒரு செய்தி பரவியது இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை துறையினர் ஏன் சினிமாவில் நடிக்கும் பொழுது இந்த வியாபாரம் உங்களுக்கு எதற்கு என்று அவர்களது கேள்விகளை எழுப்பி வந்தார்கள்.