கணவன் இ ற ந் து 40 ஆவது நாளில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல முன்னணி நடிகை…!! அடக்கடவுளே கணவன் இல்லாமல் கொண்டாடிய முதல் பிறந்தநாள்…!!

Cinema Entertainment Movie Music

இ ற ந் த பிறகு கொண்டாடிய முதல் பிறந்தநாள். கண்ணீரோடு கேக் வெட்டிய பிரபலம் முன்னணி நடிகை…

 

தமிழ் சினிமாவில் தற்பொழுது இருக்கும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பின்பு அதன்பின்பு பல நாட்கள் ஏன் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் வலம் வருவார்கள் அந்த வகையில் நாம் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் நடிகை ஸ்ரீதேவி அவர்களை கூறலாம் அதற்கடுத்தபடியாக நடிகை ஷாலினி அவர்களை கூறலாம்.

ஏனென்றால் இவர்கள் இருவரும் தான் ஸ்ரீதேவி அவர்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலினி அவர்கள் அர்ஜுன் ரஜினிகாந்த் மற்றும் பிரபு இவர்கள் காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர்கள் தான் இப்படி இருக்க அதே வரிசையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகைதான் மீனா அவர்கள்.

 

நடிகை மீனா முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதன் பின்பு தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அவரது இரண்டாவது திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன் பின்பு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அவர்கள்.

பல வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடனே ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்தார் அவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் மாபெரும் வெற்றி திரைப்படங்கள் தான் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் முத்து எஜமான் வீரா போன்ற திரைப்படங்களை போடலாம் இவை அனைத்துமே 100 நாட்களுக்கு மேலோட மெகா ஹிட் திரைப்படங்கள் தான்.

 

இப்படி இருக்க நடிகை மீனா அவர்கள் 80 90 கால கட்டங்களில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார் குறிப்பாக கமலஹாசன் விஜயகாந்த் அர்ஜுன் சத்யராஜ் பிரபு நவரச நாயகன் கார்த்திக் மற்றும் பல நதிகளுடன் நடித்த மீனா அவர்கள் பல வெற்றி திருப்பங்கள் நடித்திருக்கிறார் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் மிகவும் பிசியாக இருந்த நடிகை.

இவர் 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற மகள் இருக்கிறார் நைனிகா அவர்கள் தளபதி விஜய் அவர்களுடன் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் அதன் பின்பு அரவிந்த்சாமி அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

இப்படி இருக்க நடிகை மீனா அவர்களின் கணவர் கடந்த மாதத்திற்கு முன்பு ஜூன் மாதம் 22ஆம் தேதி நுரையீரல் பிரச்சனை காரணமாக இருந்தார் அவர் இ ற ந் து ம் விட்டார் இப்படி இருக்க இனி மீனா அவர்கள் கணவன் இறந்த பிறகு முதல் முதலில் பிறந்தநாள் விழா கொண்டாடி இருக்கிறாராம் என்று நடிகை மீனா அவர்களின் பிறந்த நாள் அவர்களது தோழியை அனைவரும் வந்து மீனா அவர்களின் கவலையை மறக்க என்று கேக் வெட்டி மகிழ்ச்சி படுத்தி இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *