40 வயதில் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகும் நடிகர் ஆர்கே சுரேஷ்…!! அடக்கடவுளே இவர் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் முன்னாள் காதலரா…??

Cinema Entertainment Movie Music

பிரபல நடிகையின் முன்னாள் காதலரின் மனைவிக்கு இரண்டாவது வளைகாப்பு… அடக்கடவுளே இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த திவ்யா கணேசன் முன்னாள் காதலர் ஆச்சே…

 

தமிழ் சினிமாவில் தற்பொழுது நடிப்பவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அதாவது சினிமா துறையில் திரையில் நடிப்பவர்கள் ஒரு சிலர் மியூசிக் டைரக்டர் இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் இசையமைப்பாளர் என பலர் இருப்பார்கள் ஆனால் தற்பொழுது அனைவரும் நடிக்க வந்து விட்டார்கள் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் ஜீவி பிரகாஷ் அவர்கள் தற்பொழுது நடிகராக மாறிவிட்டார்.

அதற்கு அடுத்தபடியாக விஜய் ஆண்டனி அவர்களும் நிறைய திரைப்படங்கள் ஹீரோவாக நடித்த விட்டார் அதற்கு அடுத்தபடியாக பாடகர் விஜய் தாஸ் அவர்களும் சீரகம் மாறிவிட்டார் எப்படி இருக்க தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறி இருப்பவர்தான் நடிகர் ஆர் கே சுரேஷ் அவர்கள் இவர் நிறைய திரைப்படங்களை தயாரித்திருக்கிறார் குறிப்பாக தாரை தப்பட்டை தர்மதுரை போன்ற படங்களை தயாரித்து இருக்கிறார்.

 

இப்படி இருக்க நடிகர் ஆர் கே சுரேஷ் அவர்கள் முதன்முதலில் தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார் அதற்கு அடுத்தபடியாக தர்மதுரை படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார் அதற்கு அடுத்தபடியாக மருது திரைப்படத்தில் முழு நேர வில்லனாக அசத்தியிருப்பார் அது மட்டுமல்லாமல் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் தற்பொழுது கூட விரும்பன் என்ற திரைப்படத்தில் வில்லனாக அசத்தியிருப்பார்.

இவர் வில்லனாக மட்டுமல்லாமல் பில்லா பாண்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருப்பார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனாலும் அதற்கு அடுத்தபடியாக நிறைய திரைப்படங்களை தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறார் இவருக்கு 2017 ஆம் ஆண்டு சீரியல் நடிகை திவ்யா என்பவரிடம் நிச்சயதார்த்தம் நடந்தது ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு திவ்யா அவர்கள் திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டார்.

 

இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் அதற்கு அடுத்தபடியாக 2020 ஆம் ஆண்டு ஆர்கே சுரேஷ் அவர்களும் பிரபல ப்ரொடியூசர் மது என்பவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களுக்கு 2021 ஆம் வருடம் ஸ்ரேயா என்ற பெண் குழந்தை பிறந்தது அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது இரண்டாவது குழந்தையை மது அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்.

இப்படி இருக்க பேட்டி ஒன்றை கொடுத்த நடிகர் ஆர் கே சுரேஷ் அவர்கள் அனைவருக்கும் நான் எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது மட்டும்தான் தெரியும் நிறைய பேருக்கு அதுவும் தெரியாது. ஆனால் எனக்கு 11 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான் அவன் பெயர் கவின் நானும் எனது மனைவியும் நான்கு வருடங்களுக்கு முன்பாக விவாகரத்து பெற்று விட்டோம்.

தற்பொழுது வரையிலும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றால் அதில் முதல் ஆளாக நான் தான் இருப்பேன் எதும் உதவி என்றாலும் முதல் நாளாக உதவி செய்வதனால் தான் நாங்கள் இப்போது வரையிலும் நல்ல நண்பர்களாக இருப்போம் குறிப்பாக நான் வேறொரு திருமணம் செய்து விட்டேன் அவரும் வேறு ஒரு திருமணம் செய்து விட்டார் ஆனாலும் எங்கள் நட்பு பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது எங்கள் மகனை நாங்கள் நல்ல முறையில் வளர்த்து வருகிறோம் என்று கூறி இருக்கிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *