மகாலட்சுமி பார்த்த கல்லால அ டி ங் க…!! நேரலையில் கொந்தளித்த ரவீந்தர்…!! திருமணம் முடிந்த பத்து நாளில் இப்படியா…??

Cinema Entertainment Movie Music

திருமணம் ஆன பத்தே நாளில் இப்படியா…மகாலட்சுமி பார்த்த கல்லால அ டி ங் க…!! நேரலையில் கொந்தளித்த ரவீந்தர்…!!

 

கடந்த பத்து நாட்களாகவே என் பத்து நாட்களுக்கு மேலாகவே சமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் ஒரே விஷயம் என்னவென்றால் அது மகாலட்சுமி ரவிந்தர் அவர்களது திருமணம்தான் ஏனென்றால் உருவகிரியை வைத்து ரவீந்தர் அவர்களை குறை சொல்லி அதற்கு அடுத்தபடியாக மகாலட்சுமி அவர்களை பணத்திற்காக இப்படியெல்லாம் செய்வாயா என்று கேட்டார்கள்.

அதற்கடுத்தபடியாக இவர்கள் இருவரும் சினிமா துறையில் உள்ளவர்கள் ஆனால் மகாலட்சுமி அவர் சின்னத்திரைகள் உள்ளவர் அவர்கள் இருவருக்கும் இதற்கு முதலாக ஒரு வாழ்க்கை இருக்கிறது அதாவது மகாலட்சுமி அவர்கள் முதன் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் முதன்முதலில் வீடியோ ஜாக்கியாக அவரது பயணத்தை தொடங்கினார்.

 

அதற்கடுத்தபடியாக சின்னத்திரையை தொலைக்காட்சியின் அடிக்க ஆரம்பித்தார் ஆம் அவரவ போது மாடலாகவும் இருந்து வந்தால் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் மழை சீரியல்களில் அடிக்க ஆரம்பித்தார் குறிப்பாக அன்பே வாசிகளில் தற்போது நடித்து வருகிறார் இவர் அதற்கு முன்பு நிறைய சீரியல்களில் நடித்தார்.

அதற்கு அடுத்தபடியாக இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடித்த தேவதையை கண்டேன் என்ற சீரியலில் இதில் நடித்த ஈஸ்வரர் என்பவரோடு இவருக்கு தொடர்பு இருக்கிறது என்று ஈஸ்வரரின் மனைவி மகாலட்சுமி மீது போலீசில் புகார் தெரிவித்தனர் அந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க அதில் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று மகாலட்சுமி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

 

அதற்கு அடுத்தபடியாக ரவீந்தர் அவர்களை பற்றி கூற வேண்டுமென்றால் சினிமா துறையில் புரொடியூசர் ஆக இருந்தவரும் இவர் இவருக்கு இதற்கு முன்பாக ஒரு வாழ்க்கை இருக்கிறது ஆனால் தற்பொழுது மகாலட்சுமி மற்றும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் மகாலட்சுமி அவர்களுக்கும் அணில் என்ற அவருக்கும் முதன் முதலில் ஒரு திருமணம் நடைபெற்றது.

அதற்கடுத்தபடியாக அனில் அவருக்கும் மகாலட்சுமி அவர்களுக்கு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து கொண்டார்கள் மகாலட்சுமி அவர்களுக்கு ஆண் குழந்தை இருக்கிறது அதை மகாலட்சுமி அவர்கள் தான் வாழ்ந்து வருகிறார்கள் இப்பொழுது ரவீந்திரம் மகாலட்சுமி திருமணம் செய்த பிறகு நிறைய தனியா தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தார்கள்.

 

எப்படி இருக்க இவர்கள் இருவரும் முதன்முறையாக ஒரு நேரலையில் வந்தார்கள் அப்பொழுது ரவீந்திரிடம் நிறைய பேர் கேள்வி கேட்டார்கள் மகாலட்சுமி அவர்களின் நேரலையில் வர வைக்கும்மாறு கூப்பிட்டார்கள் அப்பொழுது மகாலட்சுமி வரவில்லை இதனால் ரவீந்திரன் அவர்கள் விளையாட்டுக்கு அன்பை வாசிகளை யாரும் பார்க்காதீர்கள் மகாலட்சுமி எங்கு பார்த்தாலும் கல்லால் அடிங்க என்று கூறுகிற மாதிரி இதற்கு அடுத்தபடியாக நேரலையில் கலந்து கொண்ட மகாலட்சுமி அவர்கள்.

மகாலட்சுமி அவர்கள் ரசிகர்கள் மற்றவர்களிடமும் எனது கணவரை யாரும் உருவ கேலி செய்யாதீர்கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டார். மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *