பிக் பாஸ் சீசனில் சிறந்த நடிகையாக அதிக மக்களை கவர்ந்தவர்அழகிய குழந்தையாக இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா…?? அடக்கடவுளே இவர் தமிழக இளைஞர்களின் கனவு கன்னியாச்சே…!!
தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் தமிழ் சினிமா மட்டுமல்ல சினிமா துறையை பொருத்தவரையில் நடிக்க வேண்டும் என்றால் எளிதில் யாருக்கும் கிடைக்கவில்லை அப்படி எளிதில் ஒருத்தருக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அவர்களது தந்தை அல்லது வீட்டில் உள்ள யாரோ ஒருவர் சினிமா துறையில் இருப்பதாக மட்டுமே அவர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால் ஒரு சிலருக்கு எந்த ஒரு பக்க பலமும் இல்லாமல் தானாக முன்னேறி வர நினைப்பார்கள் வேறு வழியில்லாமல் அந்த வகையில் தல அஜித் அவர்களை கூறலாம் அவருக்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் அவர்களை கூறலாம் ஏனென்றால் நடிகர் சிவகார்த்திகேயனும் சரி தல அஜித் அவர்களும் சரி யாருடைய பக்கபலமும் இன்றி சினிமா துறையில் சாதித்து தற்பொழுது முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள்.
அதேபோல் இலங்கையில் பிறந்து இலங்கையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி விட்டு பின்னர் விஜய் டிவிக்கு வந்து அதாவது பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்டு மிகவும் அனைவருக்கும் சவாலான போட்டியாளராக இருந்தவர் தான் நடிகை லாஸ்லியா அவர்கள்.
லாஸ்ட்லியா அவர்கள் ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு நடிகையை மக்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பார்கள் அந்த வகையில் இந்த சீசனில் கவின் சாண்டி முகின் லாஸ்ட்லியா என பல பிரபலங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தார்கள் ஆனாலும் பெண் போட்டியாளர்களில் மிகவும் கடினமான போட்டியாளராகவும் இருந்தார் நடிகை லாஸ்ட்லியா.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அங்கிருந்து வெளியே சென்ற நடிகை லாஸ்ட்லியா அவர்கள் பல திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமா நடராஜன் படி பல திரைப்படங்களில் நடித்து வெளிவந்தும் இருக்கிறது குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதில் அவருடன் ஹர்பஜன் சிங் அவர்களும் நடித்திருந்தார்கள் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
அதற்கடுத்தபடியாக பல திரைப்படங்கள் நடிகர் அடியான லாஸ்ட்லே அவர்கள் தற்பொழுது குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் அதே சீசனில் கலந்து கொண்ட பிக் பாஸ் தர்ஷன் மற்றும் லாஸ்ட்லியா கே எஸ் ரவிக்குமார் யோகி பாபு ஆகியோர் அடித்தார்கள் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது மக்களிடம் இப்படி இருக்க நடிகை அவர்களின் குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்று சமூக அறிவியல் இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.