மகளின் புகைப்படத்தை வெளியிட்ட மர்மதேச நடிகை…!! அடக்கடவுளே இவர் விஜய் உடன் நடித்த நடிகை ஆச்சே…!! தன் மகள் விஜயுடன் நடிக்காததை எண்ணி வருந்திய நடிகை…!!

Cinema Entertainment Movie Music

தன் மகள் விஜய் உடன் நடிக்காததை நினைத்து வருந்திய நடிகை…மகளின் புகைப்படத்தை வெளியிட்ட மர்மதேச நடிகை…!! அடக்கடவுளே இவர் விஜய் உடன் நடித்த நடிகை ஆச்சே…!!

 

ஒரு சினிமாவை பொறுத்தவரையில் அந்த சினிமா வெற்றி பெற வேண்டும் என்றால் அதில் கதாநாயகன் மற்றும் கதாநாயகன் மட்டும் நடித்த அந்த திரைப்படம் வெற்றி பெற ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அதில் நடக்கும் ஒவ்வொரு கலைஞர்களும் அதாவது அந்த திரைப்படத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் மனம் திருப்தியோடு வேலை செய்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.

அந்த வகையில் கதாநாயகன் கதாநாயகி காமெடி அண்ட் வில்லன் இவர்களை தாண்டி குணச்சித்திர வேடங்களில் நடிப்பதும் காமெடி வேடங்களில் நடிக்கவும் மிக மிக குறைவு அதாவது ஆண் காமெடியார்களை எடுத்துக் கொண்டால் அதிகம் அந்த காலத்தில் நாகேஷ் அவர்களை தொடங்கி சந்திரபாபு நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள் ஏன் வடிவேலு விவேக் சந்தானம் செந்தில் கவுண்டமணி என நிறைய இருக்கிறார்கள்.

 

ஆனால் பெண் காமெடியர்கள் என்றால் மிக மிகக் குறைவு விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த வகையில் மனோரமா அவர்கள் கோவை சரளா அவர்கள் இப்படி ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள் அந்த வகையில் தேவதர்ஷினி என்பவர் டிவி சீரியலில் தொடங்கியதாவது மர்ம தேசம் என்ற சீரியலில் தொடங்கி பல திரைப்படங்களில் நடித்த குறிப்பாக இவர் தமிழ் தெலுங்கு திரையுலகில் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

இப்படி இருக்க நடிகை தேவதர்ஷினி அவர்கள் முதன் முதலில் அதாவது தூர்தர்ஷன் சேனலில் வேலை செய்தார் அதற்கு அடுத்தபடியாக சன் தொலைக்காட்சியில் மர்மதேசம் என்ற தொடரில் இவரும் சேட் தன் அவர்களும் நடித்தார்கள் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். நடிகை தேவதர்ஷினி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவர் பார்த்திபன் கனவு திரைப்படத்தில் நடித்ததற்காக விருது வாங்கி இருக்கிறார்.

 

அதற்கு அடுத்தபடியாக காஞ்சனா திரைப்படத்திலும் நடித்ததற்காக இவர் விருது வாங்கி இருக்கிறார் இப்படி இருக்க இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் அவர் பெயர் நியதி கடம்பி. இவர் 96 திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ராம் விஜய் சேதுபதி திரிஷா அவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் கதாநாயகியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையோடு துணை நடிகையாக நடித்தது தளபதி விஜய் அவர்களுக்கு தெரிந்து.

திகில் திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரை அழைத்து இருக்கிறார் உடனே தேவதர்ஷினி அவர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கிறது தன் மகள் தளபதி விஜய் உடன் அடிக்கப் போகிறார் என்று ஆனால் அப்பொழுது அந்த தேவதர்ஷியின் மகள் அவர்கள் பத்தாம் வகுப்பு படித்ததால் பரீட்சை எழுத செல்ல வேண்டும் இதனால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார் இதை கூறி வருந்திய தேவதர்ஷினி அவர்கள்.

அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது தன் மகள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஏதாவது போட்டோ சூட் நடத்தியதை இவருடைய சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் முன்னணி கதாநாயகிகளுக்கு சவால் விடும் அழகில் இருக்கிறாரே என்று அவர்களது கருத்துக்களை பதிவேற்றம் செய்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *