வி வா கரத்து ஆன மனைவியின் புகைப்படத்தை பதிவிட்ட பிரபல நடிகர்…!! அடக்கடவுளே இவர் சங்கர் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஆச்சே…!!

Cinema Entertainment Movie Music

அடக்கடவுளே இவருக்கு 42 வயசு பார்க்க எப்படி தெரியலையே இவர் பல நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கிய நடிகர் ஆச்சே.

 

தமிழ் சினிமாவில் என்னதான் புதுப்புது நடிகர்கள் அறிமுகமானாலும் அவர்கள் நிலைத்திருக்கிறார்களா என்பது பெரிதளவில் இல்லை ஏனென்றால் அவர்களது நடிப்பு அந்த அளவிற்கு தான் இருக்கும் ஆனால் ஒரு சில நடிகர்கள் திரையில் அடித்தாலும் நடிக்காவிட்டாலும் மக்கள் மத்தியில் எப்பொழுதும் ஒரு நல்ல வரவேற்பு இருக்கும் அது நடிகர்களுக்கு மட்டுமல்ல இயக்குனர்களுக்கும் தான் அந்த வகையில் அனைவராலும் விரும்பப்படக்கூடிய இயக்குனர் யார் என்றால் சங்கர் அவர்கள்.

இவரு சங்கர் அவர்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகர் சித்தார்த் அவர்கள் இவர் அறிமுகமானார் அந்த திரைப்படத்தில் ஐந்து கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார் அதன் பின்பு இவர் மணிரத்தினம் அவர்கள் இயக்கிய ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் நடித்தார் அதற்கு அடுத்தபடியாக நிறைய சினிமாவில் நடித்தார்.

 

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிதாக படங்கள் எதுவும் ஓடவில்லை ஆனாலும் நடித்துக் கொண்டிருந்தார் தற்பொழுது அவரது நடிப்பில் அதாவது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்கின்றனர் ஜிகர்தண்டா மற்றும் நிறைய திரைப்படங்கள் குறிப்பாக ஜிவி பிரகாஷ் அவர்களும் சித்தர்களும் இணைந்து நடித்த திரைப்படம் தான் சிவப்பு மஞ்சள் பச்சை.

இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது அதற்கு அடுத்தபடியாக ஒரு சில தேவைப்படுகிறது அதன் பின்பு பெரிதாக நடிக்கவில்லை அவ்வப்போது ஒவ்வொரு திரைப்படங்களை நடித்து வெளிவந்து கொண்டிருக்கிறது இப்படி இருக்க சித்தார்த்தவர்கள் 2003 ஆம் ஆண்டு மேக்னா நாராயணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கை நீண்ட வருடங்கள் நிலைத்து நிற்கவில்லை இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார் 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்தானது.

எப்படி இருக்க சித்தார்த் அவர்கள் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் ப்ரொடியூசர் தயாரிப்பாளர் பின்னணி பாடல் பாடுபவர் பாடல் ஆசிரியர் பின்னணி குரல் கொடுப்பவர் இப்படி இருக்க என்னுடைய சித்தார்த் அவர்கள் மனைவியை பிரிந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவருடைய சமூக வலைதளத்தில் அவரது மகன் மற்றும் மனைவி இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் மனைவியோடு இணை போகிறாரா சித்தார்த்தென்று ஒருபுறம் கேள்வி எழுப்பி வருகிறார்கள் ஆனால் ஒருபுறம் ஏன் இவ்வாறு விவாகரத்து மனைவி புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார் என்ற கேள்விகளை கேள்வி வருகிறார்கள் மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *