சற்றுமுன் தமிழ்த்திரைவர்கள் ஆடை வடிவமைப்பாளர் தூரிகை அவர்கள் தூ க் கி ட் டு த ற் கொ லை.
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு கதாநாயகன் கதாநாயகி இயக்குனர் மற்றும் முக்கியமல்ல அதற்கு எவ்வளவோ பணியாளர்களும் மற்றும் ஒவ்வொரு துறையை சார்ந்தவர்களும் முக்கியமாக இருக்கிறார்கள் அந்த வகையில் சாதாரண கிரைன் ஆப்பரேட்டிங் செய்யும் பணியாளராக இருந்தாலும் சரி பாடலாசிரியராக இருந்தாலும் சரி இவர்கள் இல்லாமல் ஒரு சினிமா என்பது வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.
தற்பொழுது தமிழ் சினிமா பாடலாசிரியர் கபிலன் அவர்கள் தமிழ் சினிமாவில் நிறைய பாடல்களை எழுதியுள்ளார் இன்று இவ்வளவு மகள் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டார். நான் கபிலன் அவர்கள் தமிழ் சினிமாவில் அர்ஜுனன் வில்லு என்ற பாடலை கில்லி படத்தில் இவர்களை முன்பாகவே இவர் யூத் திரைப்படத்தில் ஆல்தோட்ட பூபதி என்ற பாடலை எழுதியவர் எழுதிய அனைத்து பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது ஒரு சிறந்த கவிஞர் என்பதற்கு இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும்.
அதற்கடுத்தபடியாக இவர் குறிப்பாக சங்கர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்தாய் திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் இந்த பாடல் இளைஞர்கள் மத்தியிலும் அனைத்து தரப்புகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றதாம் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்ற பாடலை எழுதியிருக்கிறார் இந்த பாடல் தற்பொழுது வரையில் வராத திரைப்படம் வந்து பல ஆண்டுகள் ஆனாலும் தற்போது வருடம் இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
பாடலாசிரியர் கபிலன் அவர்கள் அதிகமாக ஏ ஆர் ரகுமான் அவர்கள் இவருடைய பாடல் இசை அமைத்திருக்கிறார் இவர் எழுதிய பாடல்கள் இன்று வரையிலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது அதுவும் குறிப்பாக ஆள் தோற்ற பூபதி நானடா பாடல் சிம்ரன் அவர்கள் நடந்த வாழ்க்கையிலும் சரி விஜய் சார் அவர்கள் திரைப்பயணமோ நடன பயணமோ இதிலும் சரி இந்த பாடல் ஒரு பெரிய மயில்கல்லாக அமைந்தது.
எப்படி இருக்க தமிழன் அவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தான் நீ வருது திரைப்படம் தொடங்கியது எதிலும் இவர் மகள் தூரிகை அவர்கள் ஒரு ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார் இவர் ஆடை வடிவமைப்பாளராக பல திரைப்படங்களில் படையாட்சி இருக்கிறார் தற்பொழுது வரையிலும் பணியாற்றிக் கொண்டுதான் வந்தார்.
இன்று இவர் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டது அவர் குடும்பத்தினர் பற்றியும் திரைத்துறை நாமத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பாக இவரது இறப்புக்கு குடும்பத்தினரும் சரித்திரையினரும் சரி மற்ற இவர்களது நண்பர்களும் சரி அவர்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் இந்த என்பதை போலீசார் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.