ஆடை இல்லாமல் போட்டோ ஷூட் நடத்திய உதய்…!! அடக்கடவுளே மிஷ்கின் படத்துக்கு இப்படி…!! எந்த படத்துக்காக தெரியுமா…??

Cinema Entertainment Movie Music

அடக்கடவுளே இந்த திரைப்படத்தில் சேரன் நடித்து இருந்தாரே..அடக்கடவுளே மிஷ்கின் படத்துக்கு இப்படி…!! எந்த படத்துக்காக தெரியுமா…??

 

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமல்ல ஒரு கட்டாயத்திற்காகவே இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் போராடி வருவார்கள் அந்த வகையில் ஒரு சில திரைப்படங்களின் மூலமாக ரசிகர்களை வெகுவாக ஒரு சிலர் கவர்ந்து இருப்பார்கள் அந்த வகையில் குறைந்தபட்ச திரைப்படங்களில் அதிக ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் தான் மிஷ்கின்.

தமிழ் சினிமாவில் முதலில் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனராக மாறியவர்தான் மிஷ்கின் அவர்கள் இவர் முதன் முதலில் நடிகர் நரேன் மற்றும் பாவனா அவர்களை வைத்து சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அதற்கு அடுத்தபடியாக இவர் அஞ்சாதே என்ற திரைப்படத்தை எடுத்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

 

நடிகர் நரேன் பிரசன்னா விஜயலட்சுமி என நிறைய நடிகர் பட்டாளம் நடித்த திரைப்படம் தான் அஞ்சாதே இந்த திரைப்படத்தில் நரேன் கதாநாயகனாகவும் பிரசன்னா அவர்கள் முதன் முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து இவர் நிறைய திரைப்படங்களை எடுத்தார் அந்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பாக இந்த திரைப்படம் தற்பொழுது வரையிலும் பேர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படம்.

இப்படி இருக்க இதற்கு அடுத்தபடியாக அவர் நிறைய திரைப்படங்களை எடுத்தார் குறிப்பாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி கிருத்திகா அவர்கள் மிஷ்கின் அவர்களிடம் சென்று என் கணவருக்கு ஒரு திரைப்படம் எடுங்கள் என்று கூறியிருக்கிறார் இதனால் மெஷின் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அழைத்து போட்டோ ஷூட் களை நடத்தியுள்ளார் நடத்தி கதை எல்லாம் எழுதிய பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

 

ஏன் என்று கேட்டதற்கு இத்தனை கொலைகளா என்று கேட்டிருக்கிறார் அதாவது யுத்தம் செய்கின்ற திரைப்படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்காக எழுதி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்த பிறகு அந்த திரைப்படத்தில் இயக்குனர் சேரன் அவர்கள் நடித்தார் அதன் பின்பு நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சைக்கோ என்ற திரைப்படத்தை எடுத்தார்.

எப்படி இருக்க சைக்கோ திரைப்படம் பாடலிலும் சரி திரைப்படம் சரி வித்தியாசமான கதை களத்தில் உருவானது உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பும் மிகவும் வித்தியாசமாக இருந்த திரைப்படம் இது அதற்கு அடுத்தபடியாக 2014 ஆம் ஆண்டு பிசாசு என்ற திரைப்படத்தை எடுத்தார் இயக்குனர் மிஸ்டின் அவர்கள் உலகிலேயே பேயை இவ்வளவு அருமையாக காட்ட முடியாது என்ற ரசிகர்கள் கூறும் அளவிற்கு அந்த திரைப்படம் இருந்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *