பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் இவரா…?? இவருடைய குரலுக்கு தமிழ்நாடே அடிமையப்பா…!! மேலும் குஷியில் ரசிகர்கள்…!! தக்க

Cinema Entertainment

பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் இவரா முதல் முறையாக வெளிவந்த தகவல்ன்

 

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் மணிரத்தினம் அவர்கள் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே எந்த ஒரு திரைப்படமும் தோல்வி படமாக இருந்ததில்லை இருந்திருக்கிறது ஆனால் ஒரு முறை கூட பார்க்க முடியாத அளவிற்கு தோல்வி படமாக இருந்ததில்லை அது மட்டும் இல்லாமல் இவர் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்துமே மக்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாகத் தான் இருக்கிறது.

குறிப்பாக அந்த காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் இவர் எடுக்கும் திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாலமே இருக்கிறது அந்த அளவிற்கு காதலும் சரி, சண்டைக்காட்சி என அனைத்துமே எதிலும் குறை இல்லாமல் மிகவும் வித்தியாசமான முறையில் அதனை காட்டக்கூடிய இயக்குனராகவே இருக்கிறார் இவருடைய கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகமாக வெளிவர இருக்கிறது அதில் முதல் பாகம் இந்த மாதம் வெளியாக இருக்கக்கூடிய நிலையில்.

 

இந்த திரைப்படத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாள்களை நடித்திருக்கிறார்கள் குறிப்பாக ஜெயம் ரவி விக்ரம் விக்ரம் பிரபு கார்த்திக் பிரபு சரத்குமார் ஐஸ்வர்யா ராய் த்ரிஷா என்ன மாபெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கிறார்கள் குறிப்பாக இதில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் அவர்களுக்கு குரல் கொடுத்திருப்பது யார் என்றால் நம் தமிழ்நாட்டில் மிகவும் அதிக சம்பளம் வாங்கும் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் என்றால் அதை இவர் தான் குறிப்பாக நயன்தாராவிற்கு இவர் அதிக திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

ஆமா அவர் வேறு யாருமில்லை நடிகை மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர் தான் தீபா வெங்கட் இவர் வானொலி தொகுப்பாளனாக இருந்து பின்னர் குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து அதற்கடுத்தபடியாக நடிகையாக மாறிய இவர் நிறைய சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் குறிப்பாக இவர் கோலங்கள் அண்ணாமலை சித்தி போன்ற சீடர்களின் நடித்திருக்கிறார் அதற்கடுத்தபடியாக விக்ரமுக்கு தங்கையாக தில் படத்தில் நடித்திருக்கிறார்.

 

அதுக்கு அடுத்தபடியாக உள்ளம் கொள்ளை போகுதே என்ற திரைப்படத்தில் பிரபுதேவாவின் தங்கையாக நடித்திருக்கிறார் அதற்கு அடுத்தபடியாக கண்டேன் காதலை என்ற திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் உள்ள நடித்திருக்கிறார். இவர் 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்து இருக்கிறது இவர் பாம்பேவில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நடிகை தான்.

 

இப்படி இருக்க இவருடைய குரல் என்றால் அனைவருக்கும் விருப்பமான ஒன்று என்றால் நயன்தாராவிற்கு இவர்தான் கொடுத்திருக்கிறார் குறிப்பாக 2000 ஆண்டிலிருந்து சினேகா சிம்ரன் நயன்தாரா சங்கீதா தேவயானி பல நடிகைகளுக்கு ஒரு குரல் கொடுத்து இருக்கிறார் தற்பொழுது ஐஸ்வர்யா ராய் அவர்களுக்கு இவர் குரல் கொடுத்திருக்கிற விஷயம் வெளியே தெரிந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் மிகவும் குஷியில் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *