தல அஜித் பற்றி பேசினாரா கமலஹாசன்…!! இரு தரப்பு ரசிகர்களும் சோகத்தில் இருக்கிறார்களா…??
தமிழ் சினிமாவில் நடித்தாலும் உலகநாயகன் என்ற பெயர் பெற்றவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் இவரது திரை பயணத்தை ஐந்து வயதில் தொடங்கினார் ஐந்து வயதில் தொடங்கி தற்பொழுது 60 வயதை கடந்தும் இவரது சினிமா பயணம் இன்னும் ஓயவில்லை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது தற்பொழுது 60 வயதை கடந்தும் இளம் நடிகர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்.
நடிகர் கமலஹாசன் அவர்கள் எந்த ஒரு திரைப்படத்தை எடுத்தாலும் திரைப்படத்திற்கு திரைப்படம் அவரது நடிப்பு வித்தியாசமாகவும் வேறுபாடு உள்ளதாகவும் இருக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உடலை அதாவது உடல் எடையை கூட்டி குறைத்து வசனம் மற்றும் நடன ஒவ்வொன்றிற்கும் வித்தியாசம் காட்டும் விதமாக இருக்கும் இவரது நடிப்பு இவர் எந்த ஒரு திரைப்படம் வந்தாலும் அந்த திரைப்படத்தில் புதிதாக ஏதாவது ஒரு செயல் இருக்கும்.
இப்படி இருக்க நடிகர் கமலஹாசன் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் நடன உதவி இயக்குனராக இருந்தார் அதற்கு அடுத்தபடியாக கதாநாயகனாக மாறின பிறகு தான் தனது நடிப்பு மற்றும் திறமையை அனைத்தும் வெளியே வந்தது அது மட்டுமல்லாமல் நடிகர் கமலஹாசன் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது அது போல் நிறைய மொழிகளில் நடித்திருக்கிறார் குறிப்பாக இந்தி திரையுலகில் ஏ டு ஜே கே லியே திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இப்படி இருக்க தற்பொழுது இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம் இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு பாராட்டக்கூடிய தகுந்தவாறு போல் இருந்தது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி காளிதாஸ் சூர்யா நறைய நிறைய நடிகர்கள் பட்டாலும் நடித்திருந்தாலும் இவர்கள் அனைவரையும் ஓரம் கட்டும் அளவிற்கு நடிகர் கமலஹாசனின் நடிப்பு இருந்திருக்கிறது ஏனென்றால் அதுதான் அவரது சிறப்பு.
ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு இளம் வயது கமலஹாசன் கூட இந்த அளவிற்கு நடித்திருக்க மாட்டார் அந்த விக்ரம் படத்தில் நடித்த உடல் தகுதி அப்படியே இதில் இருக்கிறது அந்த வேகம் குறையவில்லை என்று அனைவரும் கூறினார்கள் இப்படி இருக்க இந்த திரைப்படத்தின் வெற்றிக் களிப்பும் மற்றும் தற்பொழுது ஒரு மேடையிலோ பேட்டிகளோ பேசுவேன் நடிகர் கமலஹாசன் கூறியது என்னவென்றால்.
சினிமா துறையை பொருத்தவரையில் யாரும் கஷ்டப்படாமல் மேலே வரவில்லை நான் ரஜினி அனைத்து நடிகர்களும் கஷ்டப்பட்டு தான் வந்தார்கள் யாருக்கும் ஆதரவு இல்லை குறிப்பாக எனக்கு தந்தையாக கே பாலச்சந்தர் அவர்கள் தான் இருந்திருக்கிறார் இதனால் யாரும் கஷ்டப்படாமல் மேலே வரவில்லை அதேபோல் யாருடைய சப்போட்டும் இல்லாமல் யாராலும் வர முடியாது என்று கூறியிருந்தார் இந்த கருத்தை கேட்ட ரசிகர்கள் தல அஜித் அவர்களை தான் இவர் தாக்கி பேசியிருக்கிறார் போல என்று அவர்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.