பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் கதாநாயகன் அருண் பிரசாத்…!! இவருக்கு பதிலாக நடிப்பவர் அந்த சீரியல் பிரபலமா…?? ஒரே தொலைக்காட்சியில் இரண்டு சீரியலில் கதாநாயகனா…!!

Cinema Entertainment Movie Music

என்னது பாரதி கண்ணம்மா சீரியலுக்கு புது கதாநாயகன் வருகிறாரா. பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் கதாநாயகன் அருண் பிரசாத்.

எப்பொழுதும் சினிமா கதாநாயகன் கதாநாயகனுக்கு மட்டும்தான் அதிக ரசிகர்கள் இருப்பார்கள் ஆனால் தற்பொழுது அப்படியில்லை சினிமா அளவிற்கு சீரியலிலும் அதாவது சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் ரசிகர்கள் பட்டாலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது ஆம் கதாநாயகன் ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் நடிக்கிறார் என்றால் அவர்களுக்கு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படம் வரும் ஆனால் சீரியலில் இருப்பவர்கள் அப்படி இல்லை நீதான் மக்களை சந்திக்கும் விதமாக தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

தற்பொழுது சினிமா அளவிற்கு செலவுகளை அதிகப்படுத்தி சின்ன திரைகளிலும் சினிமாவில் அளவிற்கு கதைகளையும் சீரியல் களையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இதனால் ரசிகர்கள் அதிகமாக விரும்புகிறார்கள் குறிப்பாக இருக்க கதாநாயகன் கதாநாயகி காமெடி நடிகர் எல்லாம் சீரியலில் கலக்கி கொண்டு வருகிறார்கள்.

எப்படி இருக்க தற்பொழுது விஜய் டிவியில் எப்பொழுதும் முன்னணி சீரியல் ஆக இருப்பது பாண்டியன் ஸ்டோர் அதற்கடுத்தபடியாக இருப்பது பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் பல ரசிகர்களை கவர்ந்து கொண்டு சீரியல் ஆகும் குறிப்பாக இதில் முதன் முதலில் நடிக்கும் போது அருள் பிரசாத் அவர்களுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள் ஆனால் தற்பொழுது கதைக்களம் போற போக்கிற்கு எப்படி போகிறது என்று தெரியவில்லை.

 

இதனால் அருண் பிரசாத் அவர்கள் இந்த சீரியலில் இருந்து விளக்குகிறார் ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை நாம் தற்பொழுது நல்ல முறையில் போய்க்கொண்டிருக்கும் இந்த சீரியல் தினம் தினம் ஏதாவது ஒரு டெஸ்ட் இதே போல் வைத்துக் போய்க் கொண்டிருக்கின்ற சீரியல் தற்பொழுது கதைக்களம் மாறி எப்படி செல்கிறது என்று தெரியவில்லை இதுவே ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது சீரியல் இருந்து நடிகர் அருள் பிரசாத் விலகுவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது அது மட்டுமல்லாமல் இந்த அருண் பிரசாத் அவர்களுக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ஆரியன் அவர்கள் இதில் கதாநாயகனாக நடிப்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கு என்று கூறினாலும் அதற்காக ஒரு புகைப்படம் ஒன்றும் வெளிவந்துள்ளது அதாவது ப்ரோமோ இருக்காங்க வரும் புகைப்படம்.

 

இதனைப் பார்த்த பல ரசிகர்கள் அதாவது சின்னத்திரை ரசிகர்களும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் தற்பொழுது வரையில் இந்த சீரியல் ஓடுகிறது என்றால் அது அந்த அருண்குமார் என்று ஒரு கதாநாயகனுக்காக மட்டும் தான் மற்ற யாரும் இந்த சீரியலில் சொல்லுங்கள் அளவிற்கு ரசிகர்கள் கிடையாது அருண்குமார் அவர்களை வைத்து தான் இந்த சீரியல் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது தற்பொழுது அவரும் இல்லை என்றால் இந்த சீரியலின் நிலை அவ்வளவு தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *