திருமணமாகாமல் இரண்டு வருடம் சேர்ந்து வாழ்ந்த நடிகர் மற்றும் நடிகை. அடக்கடவுளே இந்த நடிகை பலம் தரும் நடிகரின் மகள் ஆச்சே.
தமிழ் சினிமாவில் பல கலை குடும்பங்கள் இருக்கிறது ஆனால் அதில் ஒரு சில குடும்பங்கள் வேறு எந்த ஒரு துறைக்கும் செல்லாமல் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி இருக்கும் குடும்பங்களாக இருக்கின்றன அந்த வகையில் நாம் முதன் முதலில் கூற வேண்டும் என்றால் நடிகர் மற்றும் நடிகர் எம் ஆர் ராதா அவர்களை கூறலாம்.
தமிழ் நடிகர் எம் ஆர் ராதா ஒரு நடிகர் அவரது மகன் நிறைய பேர் அதாவது ராதாரவி ராதிகா நிரோஷா என பலர் இருந்தாலும் அத்தனை பேரும் சினிமா துறையில் தான் இருக்கிறார்கள் தற்பொழுது வரையிலும் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அந்த வகையில் இவர்கள் ஒரு கலை குடும்பம் என்ற பெருமை இவர்களுக்கு உண்டு அது மட்டும் இல்லாமல் பாரம்பரியமாக கடை குடும்பமாக இவர்கள் இருக்கிறார்கள்.
எப்படி இருக்க நடிகர் எம் ஆர் ராதா அவர்களின் மகள் தான் நிரோஷா அவர்கள் நிரோஷா தமிழ் சினிமாவில் செந்தூரப்பூவே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இவர் அந்த திரைப்படத்தில் நடித்த பொழுது இவருக்கும் நடிகர் ராம்கிக்கும் நிறைய முறை கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது குறிப்பாக அடிக்கடி இவர்கள் இருவருக்கும் ஏதாவது ஒரு வாக்குவாதம் வந்து கொண்டுதான் இருக்குமாம்.
இப்படி இருக்க ஒருமுறை படப்பிடிப்பின் போது இரண்டு ரயில்கள் வரும் காட்சி எடுத்துக் கொண்டிருந்த பொழுது அதன் நடுவில் நடிகை நிரோஷா அவர்கள் மாற்றிக் கொண்டார் அப்போது நடிகர் ராம்கி அவர்கள் நிஜ ஹீரோ போன்று சென்று நடிகை நிரோஷாவை காப்பாற்றி இருக்கிறார் அதன் பிறகு இவர்கள் இருவரும் சண்டை போடாமல் ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள் அதன் பின்பு இவர்கள் இருவருக்கும் காதல் மறந்து இருக்கிறது இதனை அவர்கள் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை.
அப்பொழுது நடிகை நிரோஷாவை நடிக்கவிடவில்லை ராம்கி அவர்களுடன் பேசவும் முடியவில்லை இதில் மன உளைச்சலில் இருந்து உள்ளார்கள் அப்போது நடிகை நிரோஷாவை இலங்கை நாட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள் ஒரு நாள் வீட்டிற்கு தெரியாமல் பாஸ்போர்ட் எடுத்துவிட்டு அவர் தமிழகம் வந்து ராம்கியுடன் சேர்ந்து விட்டார் இதனால் வீட்டில் அவர்கள் யாரும் பேசவில்லை இரண்டு வருடங்கள் கழித்து அதாவது 1998 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் இவர்கள் திருமணம் நடந்தது.
அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது வரையிலும் இவர்கள் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள் இதை நிரோஷா அவர்களை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் ரங்கநாதன் அவர்களும் கூறி இருக்கிறார் மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.