நடிகை சில்க் ஸ்மிதாவின் அம்மாவை பார்த்து உள்ளீர்களா…?? முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்…!!

Cinema Entertainment Movie Music

அட இவர் தமிழ் சினிமாவையே தன் வசப்படுத்தி இருந்த நடிகை ஆச்சே…!!

 

தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நடிகர் மற்றும் நடிகைகள் எப்பொழுதும் எதிர்பார்ப்பது உச்ச நட்சத்திரமாக இருப்பது அது மட்டுமல்லாமல் ஒரு அந்த சினிமாவை நம்மை திரும்பி பார்க்க வேண்டும் அதிக ரசிகர்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்தை தான் அனைவரும் இருப்பார்கள் இதுதான் தற்பொழுது வரையில் நடைபெற்று வருகிறது நடிக்க வரும் அனைவரும் இதே எண்ணத்தில் தான் சினிமாவிற்குள் நுழைவார்கள்.

ஆம் அவ்வாறு நடிக்க வரும் அனைவரும் தமிழ் சினிமாவில் தனக்கர் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள் ஆனால் தமிழ் சினிமாவை பிடித்து வைக்க நினைத்த ஒரு நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதா அவர்களை கூறலாம். நடிகை சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடனம் கவர்ச்சியாக நடிப்பதில் பெயர் போனவர் என்ற பட்டத்தை பெற்றிருந்தாலும் இவர் ஒரு சிறந்த நல்ல மனமுள்ள பெண் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்.

 

நடிகை சில்க் அவர்கள் இரக்ககுணம் கொண்டவர் அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்டவர் மிகவும் கஷ்டப்பட்டு சினிமா அவர்கள் நுழைந்தவர் ஆம் இவர் முதன் முதலில் சினிமாவில் நுழையும் பொழுது இவருக்கு உதவியவர் பிரபல மறைந்த நடிகர் வினு சக்கரவர்த்தி அவர்கள் தான் ஆம் முதன்முதலில் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் சாராயம் விற்கும் பெண்மணியாக நடித்திருந்தார் இதனாலேயே இவருக்கு அடுத்த திரைப்படங்களில் இருந்து சில்க் ஸ்மிதா என்ற பெயர் வந்தது.

நடிகை சில்க் ஸ்மிதாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி இவர் சினிமாவிற்குள் நுழைந்த பிறகு இவருக்கென தனி இடம் ஒதுக்கீடு மட்டுமல்லாமல் இவர் இல்லாத திரைப்படங்களை தயாரிப்பாளர்களை வாங்கும் மறுத்துள்ளனர் மட்டும்தான் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெரும் அதிக வசூல் பெரும் என்று எண்ணத்தை அனைவரும் மனதிலும் புகுத்தியவர் சில்க் ஸ்மிதா அவர்கள் சில்க் ஸ்மிதா நடிக்காத நடிகர்களை கிடையாது அப்படி அனைத்து நடிகர்களும் நடித்து இருக்கிறார் சில்க் ஸ்மிதா.

 

இப்ப நீ இருக்க தனது சிறந்த நடிப்பை மற்றும் நல்ல எண்ணம் மற்றும் அனைவருக்கும் உதவும் குணம் சில்க் ஸ்மிதா குணச்சித்திர வேடங்களிலும் கலக்கக் கூடிய நடிகை ஆம் இவர் நிறைய திரைப்படங்கள் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிக்க கூடிய நடிகை சில்க் ஸ்மிதா.

நடிகை சில்க் ஸ்மிதா 17 ஆண்டுகள் பக்கம் திரைத்துறையில் இருந்தாலும் அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருந்தார் தற்பொழுது வரையிலும் அவருடைய பெயர் சொல்லும் அளவிற்கு அவருடைய வாழ்க்கை பயணம் மற்றும் திரைத்துறை பயணம் என அனைத்தும் அவ்வளவு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது அவருடைய வாழ்க்கை பயணத்தை அருமையாக படமாக்கி இருந்தார்கள்.

தற்பொழுது நடிகர் சில்க் சுமிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி பார்க்கும் போது அவருடைய தாயின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது புகைப்படம் சில்க் ஸ்மிதா இறந்த பொழுது அவரது தாய் கண்ணீரோடு சில்க் ஸ்மிதா அவர்களை பார்க்க வந்து இருந்தார் அப்பொழுது எடுத்த புகைப்படம் தான் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *