மறைந்த நடிகர் தான் எனக்கு மகனாக வரவேண்டும்…!! திருமண நாளில் புகழ் வேண்டிக் கொண்ட வரம்…!! அட இவர் அந்த நடிகர் ஆச்சே…!!

Cinema Entertainment Movie Music

தன்னை வளர்த்து விட்டவருக்கு விசுவாசம் காட்டும் புகழ்…!! திருமண நாளில் கண்ணீரோடு சபதம்.

தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு முன்னணி நடிகராக அல்லது வில்லனாக காமெடியனாக ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள் அனைவரும் நடிகனாக ஆசைப்படுவது மட்டும் அதற்காகத்தான் எப்படியாவது ஒரு சிறந்த கலைஞர் என்ற பெயர் எடுத்து விட வேண்டும் என்ற நோக்கில் தான் அவ்வாறு சின்னத்திரையில் அவரது சாதனையை படைத்த நடிகர் தான் வடிவேல் பாலாஜி அவர்கள்.

இவர் சன் டிவியில் தொடங்கி விஜய் டிவி மற்றும் பலவகையான தொலைக்காட்சிகளில் பணி புரிந்திருக்கிறார் இவர் காமெடியனாக எப்படியாவது வளவரம் வேண்டும் என்ற நோக்கில் இருந்தவர் ஆனால் இவர் சினிமாவில் இருந்த பிரபலத்தை விட சின்ன திரையில் மிகவும் பிரபலமாக இருந்தால் இவர் அந்த அளவிற்கு இவரது காமெடி நகைச்சுவை அனைத்தும் அற்புதமாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல் இவர் சின்னத்திரையில் வாய்ப்பு கேட்டு வரும் அனைவருக்கும் நல்ல உதவி செய்யக்கூடிய மனம் கொண்டவர் இப்படி இருக்க தற்பொழுது சின்ன திரையில் பெரிய பிரபலமாக திகழ்ந்து விளங்கும் புகழ் அவர்களை கூட நிறைய உதவி செய்திருக்கிறார் குறிப்பாக புகழ் திரையில் பெரிய ஆளாக வருவதற்கு முக்கியமான காரணம் வடிவேல் பாலாஜி என்று கூட கூறலாம்.

அந்த வகையில் தற்பொழுது திருமணம் முடித்த விஜய் டிவி புகழ் அவர்கள் அவரது வீட்டில் வடிவேல் பாலாஜி அவர்களின் புகைப்படத்தை வைத்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் ஒன்று இருக்கிறது அப்போது அவர் கூறியிருக்கிறார் எனது மகனாக நீங்கள் தான் மீண்டும் வந்து பிறக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்துள்ளார் இதன் மூலம் தெரிகிறது அவர் இவரது வடிவேல் பாலாஜி மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று.

தற்பொழுது திருமண வாழ்க்கையைத் தொடர்ந்து இருக்கும் புகழ் அவர்கள் உனது திருமண நாளில் எனது வாழ்க்கை பயணத்தை தொடர்கிறேன் எனக்கு ஆசீர்வாதம் நீங்கள் தான் அருள வேண்டும் என்று கூறியவர் எனக்கு நீங்கள் மீண்டும் மகனாக பிறக்க வேண்டும் என்று அவரது வேண்டுகோளை வடிவேல் பாலாஜி அவர்களது புகைப்படம் முன்பு கூறியிருக்கிறார்.

இதனைப் பார்த்த பல ரசிகர்கள் அதாவது உண்மையான நட்பிற்கு இலக்கணமாக இவர் இருக்கிறார் அல்லது உண்மையான விசுவாசத்திற்கு இவரை கூட உதாரணம் கூறலாம் என்று கூறி வருகிறார்கள் மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டு செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *