தாடி ஊசியோட ஆளே அடையாளம் தெரியாமல் இருப்பது இந்த சிறுவனாக…?? புகைப்படத்தை பார்த்த வியந்து போன ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் பலர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார்கள் அவ்வாறு பிறந்ததிலிருந்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டும் அவருக்கு பெருமை சேர்த்துக் கொண்டும் இருக்கும் ஒரே நடிகர் யார் என்றால் அவர் நமது சிலம்பரசன் அவர்களை கூறலாம்.
அது மட்டுமல்லாமல் குழந்தை நட்சத்திரமாக நிறைய நடிகைகளும் இருந்திருக்கிறார்கள் அந்த வகையில் தல அவர்களின் மனைவி ஷாலினி அவர்களும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் அவர் அப்போதிலிருந்து தற்பொழுது வரையில் நடித்து வருகிறார் திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் அவர் ரஜினி கமல் என பல நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டார்.
இப்படி இருக்க தற்பொழுதிலும் நிறைய குழந்தை நட்சத்திரங்கள் தற்பொழுது பெரிய நடிகர்களாக மாறி இருக்கிறார்கள் அந்த வகையில் கோலி சோடா திரைப்படத்தில் நடித்த சிறுவர்கள் தற்பொழுது பெரிய நடிகர்களை போல் இருக்கிறார்கள் அதாவது 2008 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகளை வழங்காமல் தமிழக அரசு இருந்தது. இப்படி இருக்க 13 ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தில் நடித்த சிறுவன் தற்பொழுது அவார்டு வாங்கி இருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை பசங்க திரைப்படத்தில் அன்பு அரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்த திருவனந்தால் இந்த திரைப்படம் பலருக்கு மிகவும் முக்கிய திருப்புமுனையாக இருந்தது குறிப்பாக டைரக்டர் பாண்டியராஜ் அவர்களின் வாழ்க்கை பயணத்தை திருப்பி மற்றும் விமல் அவர்கள் முதன்முதலில் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் அதற்கு அடுத்தபடியாக இந்த திரைப்படத்தில் நடித்த கதாநாயகிக்கும் இதுவே முதல் திரைப்படம்.
இது மட்டுமல்லாமல் அந்த அன்பு அரசு என்ற சிறுவன் அதாவது கிஷோர் என்ற இவர் கோலிசோடா திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அவர் பிறகு வஜ்ரம் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதற்கு அடுத்தபடியாக சகா என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் சரிவர போடவில்லை ஆனால் இவன் நடிப்பிற்கு 13 ஆண்டுகள் கழித்து அந்த விருது கிடைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் 13 ஆண்டுகள் கழித்து கிடைத்த இந்த அவார்டை வாங்க வரும் கிஷோர் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக பார்த்துவிட்டு தற்பொழுது பார்த்தால் அவர் மிகப்பெரிய நடிகர்களை போன்று தாடி மீசையை அனைத்தும் வைத்துக்கொண்டு ஆளே அடையாளம் தெரியாமல் வந்திருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதில் நடித்த குழந்தை நட்சத்திரமாக இவர்கள் என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.