40 வயதில் இரட்டை குழந்தைக்கு தாயான தமிழ் நடிகை…!! அடக்கடவுளே இவர் விஜய் அஜித் சரத்குமார் உடன் நடித்த நடிகை ஆச்சே…!!

Cinema Entertainment Movie Music

தமிழ்நாட்டின் கனவுக்கன்னிக்கு இரட்டை குழந்தையா…!! குஷியில் ரசிகர்கள். ரசிகர்களுக்கு இவரே ஒரு குழந்தை தானே.

 

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் அதிகப்படியாக முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக அதிகபட்சம் இருக்க மாட்டார்கள் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று முந்தைய காலத்தில் அதாவது எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் மட்டும்தான் தமிழ் நடிகைகள் அதிகமாக தமிழ் திரையுலகில் இருந்தார்கள் அப்படி இருந்தும் கன்னடத்து பைங்கிளி மற்றும் நிறைய நடிகைகள் வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர்கள்.

இப்படி இருக்க தற்பொழுது தமிழ் சினிமாவை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் நடிகை நயன்தாரா இவர் தமிழ்நாடு கிடையாது கேரள மாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இப்படி இருக்க நிறைய நடிகைகள் அதுபோல்தான் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து அவர்களது சிறந்த படங்களை கொடுத்திருக்கிறார்கள்.

 

அந்த வகையில் நமீதா அவர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை இவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் ஆனாலும் தமிழ் சினிமாவில் இவர் அதிகப்படியான ரசிகர்களை வைத்திருந்த நடிகையின் கூட இவர் முதன் முதலில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார் அந்த திரைப்படம் விஜயகாந்த் பிரபுதேவா பாண்டியராஜன் இவர்கள் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான்.

அதற்கு அடுத்தபடியாக இவர் விஜய் அஜித் சரத்குமார் மற்றும் பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார் ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கவில்லை அந்த திரைப்படங்கள் வெற்றி பெறவும் இல்லை இதனால் தனியார் தொலைக்காட்சியில் சேனலில் நடுவராக பணிபுரிந்த. நமிதா அவர்கள் அதன் மூலம் நிறைய ரசிகர்களை சம்பாதித்தார் இவர் அனைத்து ரசிகர்களின் செல்லமாக மச்சான் என்று அழைப்பார்.

 

இப்படி இருக்க நடிகை நமீதா அவர்கள் 2017 ஆம் ஆண்டு ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக குழந்தை இல்லை பின்னர் இவர் கர்ப்பமாக இருந்த பொழுது அதனை புகைப்படம் எடுத்து உனக்காக நான் காத்திருக்கிறேன் என்று பதிவெல்லாம் போட்டிருந்தார் அதாவது நடிகை நமீதா இவ்வாறு பதிவு போட்டிருந்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் இவருக்கு நிறைய பேர் வாழ்த்துக்களையும் கூறினார்கள்.

எப்படி இருக்க நமீதா அவர்கள் தற்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக மாறி இருக்கிறார் இதனை கேள்விப்பட்ட திரைத்துறையினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் இந்த இரண்டு குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து சிறந்த தாயாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் சார்பாக நாமும் கேட்டுக் கொள்வோம் இவருக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *