மே லா டை இல்லாமல் நடித்த நடிகை…!! நேரில் அழைத்து பாராட்டிய இயக்குனர் பாரதிராஜா…!! யார் அந்த நடிகை தெரியுமா…??

Cinema Entertainment Movie Music

அடக்கடவுளே இவர் பயில்வான் ரங்க நாதனை நடுரோட்டில் வெ ளு த் து வாங்கிய நடிகை ஆச்சே…!!மே லா டை இல்லாமல் நடித்த நடிகை…!! நேரில் அழைத்து பாராட்டிய இயக்குனர் பாரதிராஜா…!! யார் அந்த நடிகை தெரியுமா…??

 

தமிழ் சினிமாவிலும் சரி சின்னத்திரைகளும் சரி எந்த ஒரு விஷயத்தையும் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் ஏனென்றால் ஒரு சிலர் ஏதாவது ஒரு கருத்துக்களை கூறி அதன் மூலம் பல விளைவுகளை சந்திப்பார்கள் பல வகையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் ஆனால் ஒரு சிலர் அதனை கண்டு கொள்ளாமல் நல்ல விஷயம் என்றால் அதனை நேருக்கு நேர் எவ்வளவு பேர் இருந்தாலும் இந்த நிகழ்ச்சி என்றாலும் கூறி விடுவார்கள்.

அந்த வகையில் நடிகை ரேகா நாயர் இவர்களை கூறலாம் இவர் ஒரு சின்னத்திரை பிரபலமாக இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் தனது சிறந்த நடிப்பை காட்டக்கூடிய நடிகை இவர் எந்த ஒரு விஷயத்தையும் பயப்படாமல் தெளிவாகவும் கூறுவார் தவறு என்றால் அதனை உடனடியாக நேருக்கு நேர் கூறி விடுவார் அந்த வகையில் நிறைய பிரச்சனைகளின் பொழுது இவரது கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.

 

எப்படி இருக்க இவர் வந்து பார்த்திபன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தில் இவர் மேலாடை இன்றி ஒரு காட்சியில் நடித்திருப்பார் இந்த காட்சியில் நடித்ததற்காக பல வகையான நேர்மறையான கருத்துக்களும் கிடைத்தது நடிப்பிற்காக பலரிடம் பாராட்டுகளையும் பெற்றார் நடிகர் பார்த்திபன் அவர்களை இவரை பல மேடையில் பாராட்டி இருக்கிறார்.

எப்படி இருக்க நடிகை ரேகா நாயர் அவர்கள் ஒரு பேட்டியில் கூறும்பொழுது நான் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பலரிடம் பாராட்டுகளை பெற்று இருக்கிறேன் குறிப்பாக பார்த்திபன் அவர்கள் என்னை நிறைய பாராட்டி இருக்கிறார் என்று கூறியவர் அதற்கு அடுத்தபடியாக இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இவரை அழைத்து பாராட்டியதைப் பற்றி கூறினார்.

 

அது என்னவென்றால் பாரதிராஜாவும் இருவரும் எப்போவாவது நேரில் சந்திக்கும் பொழுது பாரதிராஜா அவர்கள் நீ ஏண்டி நான் படம் எடுக்கும் போது நடிக்கல அதுமட்டுமல்லாமல் பாலு மகேந்திரா பாலச்சந்தர் இவர்கள் காலகட்டத்தில் உனக்கு 20 25 வயது இருந்தால் நீ கண்டிப்பாக கதாநாயகி ஆகியிருப்பாய் என்று கூறியிருக்கிறார்.

இதனை ரேகா நாயர் ஒரு பேட்டியில் கூறினார் அதாவது பாரதிராஜா மற்றும் பார்த்திபன் இவர்களிடமிருந்து பாராட்டுக்கள் வாங்குவதெல்லாம் சாதாரண விஷயம் எல்லாம் அப்படி வாங்கியதை பெருமையாக கூறியிருக்கிறார் மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டு செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *